அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக அளவு கோபம் படுகிறோம். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பாளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நம்மை அறியாமலேயே நமக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் . செய்முறை அறிவையும், ஒருமுனைப்படுத்துதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இது. விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. ஆள்காட்டி […]
Tag: குறைக்க
சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் தொடங்க பலரும் முன்வருவர். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பலர் அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்கள் மேற்கொள்ளப்படும். அதனால் […]
சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]
கொரோனா நோய்த்தொற்று பிடியில் இருந்து தப்ப வங்கி ஊழியர்களின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் தினசரி லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பிடியிலிருந்து வங்கி ஊழியர்கள் தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களிலும் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் […]
வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க சில டிப்ஸ் நீங்கள் செய்து பாருங்கள். சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து அதை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். உடலை குளிர்ச்சியாக்கும். குழந்தைகளுக்கு பலம் தரும். முள்ளங்கியில் நீர்சத்து அதிகம். உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கும்.
வயிற்று மற்றும் இடுப்பில் உள்ள சதையை குறைக்க நீங்கள் இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் […]
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
தெலுங்கானா மாநிலத்தில் கணவர் ஒருவர் பெண்ணின் உடல் எடையை குறைக்க இந்த உணவு முறையை பின்பற்ற சொல்லி துன்புறுத்தியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து செய்துகொண்டார். தெலுங்கானா மாநிலம், மேச்சல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவகுமார். இவரின் மனைவி ஸ்ரீலதா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவகுமார் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிவகுமார் தன் மனைவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மனைவி […]
நாம் காலையில் எழுந்தவுடன் சில பானங்களை குடிக்கக்கூடாது. அவை என்னென்ன பானங்கள் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பலரும் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கின்றன. அதில் சிலர் காலையில் உணவு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. நமக்கு தெரியாமலேயே நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் நமக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான். இரவு உண்ட பிறகு நீண்ட […]
தற்போது உடல் எடை அதிகரிப்பு என்பது பல பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலம் உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க நினைத்தால் இயற்கை வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் தற்போது டீடாக்ஸ் தண்ணீர் பிரபலமாகி வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும். இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். எப்படி தயாரிக்கலாம் […]
பிளாக் காபி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க இது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காப்பி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பிளாக் காபி வல்லமை கொண்டது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது. […]
தினமும் கஞ்சித் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து அதனை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை செய்து வர […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை, வேலை என்று அவர்கள் உடலை கவனிக்க மறந்துவிடுகின்றனர். தேவையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஆகின்றது. ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. சிலர் கட்டுக்கோப்பாக உடலை வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆயுர்வேத குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். உடல் பருமனைக் குறைக்க மூன்று அல்லது ஆறு லவங்கப்பட்டை பொடியை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து […]
வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தில் அதிக அளவு புரதம் இருக்கின்றது. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால் நோய் […]
உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், […]