Categories
உலக செய்திகள்

எச்1பி விசாவுக்கு… குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் நிறுத்திவைப்பு..!!

எச்1பி விசா வுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ததை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வழங்குவதற்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த உத்தரவை செயல்படுத்த அதிபர் ஜோ பிடன் தற்போது நிறுத்தி வைத்துள்ளார். இதை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஊதியத்திற்கு வரம்புகளை நிர்ணயித்தால் உலகின் திறமை மிக்கவர்கள் அமெரிக்காவில் பணியமர்த்தும் பாதிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |