Categories
உலக செய்திகள்

கொரோனா நோய் தொற்றின்…. ஆபத்து குறைந்து வருவதாக…. தகவல் வெளியிட்ட WHO….!!

உலகளவில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா  நாட்டில் வுகான் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில்  2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய் தொற்று 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக […]

Categories

Tech |