Categories
மாநில செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க… இன்று மற்றும் நாளை இலவசம்… உடனே முன்பதிவு செய்யுங்க…!!!!

இன்று மற்றும் நாளை இலவச மருத்துவ சேவை முகாம் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற உள்ளது. வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராக நல்லூரில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் மாபெரும் குறைந்த கட்டண மருத்துவ சேவையானது இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு இந்தியாவின் புகழ்பெற்ற இருதய நோய் […]

Categories

Tech |