Categories
மாநில செய்திகள் வானிலை

BREAKING : அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

டிச.,5-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ரெடியா! அடுத்த 24 மணி நேரத்தில்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள்

Justin: “காற்றழுத்த தாழ்வு – புயலாக மாற வாய்ப்பில்லை“…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரே […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புதுசா ஒன்னு தமிழகத்தை நோக்கி வருது…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புதுசா ஒன்னு தமிழகத்தை நோக்கி வருது… உச்சக்கட்ட அறிவிப்பு..!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தென் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |