பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]
Tag: குறைந்த வட்டி
தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும். தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். பஞ்சாப் நேஷனல் வங்கி: இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும். யெஸ் வங்கி இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி […]
பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]
குறுகிய கால விவசாய கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பி.எம் கிசான் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34,856 […]
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசே பி எம் கே சாங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34 ஆயிரத்து 856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மூன்று […]
வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் வீட்டை புதுப்பிக்கவும் வீட்டின் மாடலை மாற்றுவதற்கும் வங்கி கடன் வழங்குகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு பெயர் தான் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன். ஏற்கனவே நீங்கள் வீட்டு கடனில் வாங்கிய வீட்டையும் புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தலங்கள், அறைகள் சேர்ப்பதற்கு கூட கூடுதல் கடன் பெறலாம். இது டாப் அப் லோன் என்று அழைக்கப்படுகிறது. பெருநகரங்களில் நீங்கள் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு 10 லட்சம் வரையில் […]
இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் பிக்சட் டெபாசிட் ஒன்றாக உள்ளது இதில் வட்டி, பாதுகாப்பு, வரிச் சலுகை மற்றும் குறைந்த கால முதலீடு இவற்றையெல்லாம் எதிர்பார்த்துதான் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கூட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடிச்சென்று முதலீடு செய்கின்றனர். ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது 1 மற்றும் 2 ஆண்டுகள் பிக்சட் […]
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க வேண்டும். […]
அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலரும் நகை கடன் வாங்குகின்றனர். அது பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது. நகை கடன்களில் பல்வேறு பலன்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக நகை கடன் பெறுவதற்கு எந்த ஒரு பெண்ணையும் அவசியமில்லை. உங்களிடம் தவறாக இருந்தால் மட்டும் போதும். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை நகை கடன் களை பலரும் பெறுகின்றனர். இருந்தாலும் உங்களுக்கான நகை கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. நீங்கள் பெரும் […]
ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் டூ வீலர்களின் விற்பனை அமோகமாக இருந்தது. எஸ்பிஐ :- பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தான் இரு சக்கர வாகனங்களுக்கு மிக குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. அதாவது எஸ்பிஐ வங்கியில் 6.85 சதவீத வட்டியுடன் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டியில் மூன்று ஆண்டுகள் தவணையில் ரூ.1 லட்சம் கடன் பெறும் போது ரூ.3,081 மாதாந்திர தவணை தொகையாக […]
உயர்கல்வி கற்க வங்கிகளில் குறைந்த வட்டியுடன் கல்வி கடன் வழங்கப்படும் என மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உயர்கல்வி என்பது மிகப்பெரிய கனவாக உள்ளது. ஏனெனில் கல்வி கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வசதி இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது சாமானிய மக்களும் உயர் கல்வியை பெற, பல வங்கிகள் உதவி செய்கின்றன. அதாவது குறைந்த வட்டியுடன் கல்விக் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் […]
நகை கடன் என்பது இன்றைய சூழலில் அவசர தேவைக்கு பலரால் பயன்படுத்தப்படும் கடனாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில் வைப்பதைவிட வங்கியில் வைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று அதற்கான வட்டியை எளிதாக கட்டி சீக்கிரமாக நகையை மீட்பதற்கு சிறந்தது என்று பொதுமக்கள் எனக்கு ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கியில் நகை கடன் என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருப்பது பொது மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் […]
பர்சனல் லோன் வாங்க நினைப்பவர்கள் மிகக்குறைந்த வட்டியில் எல்ஐசி பாலிசி மூலமாக வாங்கலாம். இது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் . அவற்றுள் மிக முக்கியமான ஒன்று எல்ஐசி பர்சனல் லோன். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வட்டியை விட மிகக் குறைந்த வட்டியில் இதில் லோன் கிடைக்கும். 9% தொடங்கி நீங்கள் கடன் பெற்றுக் கொள்ள […]
மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலமாக 1.5 கோடி விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அவசர தேவைக்காக கடன் பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது கிசான் கிரெடிட் கார்டு. இந்த கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லாத கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றது. தற்போது கிரெடிட் கார்டு செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் வரை ஊரடங்கு சமயங்களில் […]
பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 விழுக்காடாக வைத்திருக்கிறது. அதன் விளைவாக வீட்டு கடன் உள்ளிட்ட […]
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்கு கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகை கடன் சிறந்தது. ஏனென்றால் நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் […]
நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான். சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது. ஒரு காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்த நிலையில், இன்று சாதாரணமாக சிறிய அளவில் ஒரு […]
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் […]
கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் நண்பர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். வங்கியில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது சொத்து ஆவணங்களை வைத்து […]
இந்தியாவில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தேசிய வங்கியாக கருதப்படுவது எஸ்பிஐ வங்கி. அதில் மற்ற வங்கிகளை விட வாடிக்கையாளர்கள் மிகவும் அதிகம். ஏனென்றால் அங்கு வழங்கப்படும் சலுகைகள் ஏராளம். அதன்படி எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதாவது 6.70 சதவீத முதலான வட்டி விகிதங்கள் உடன் 70 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி சலுகைகளை […]