கம்மியான பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட் போனை நீங்கள் வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது, நாம் ரெட்மி ஏ1 ஸ்மார்ட் போன் குறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம். இது நுழைவு நிலை ஸ்மார்ட் போன்களுக்கான வலுவான விருப்பமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் போனை அமேசானிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது 8% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. இத்தள்ளுபடிக்கு பின், அதன் விலையானது 6,749 ரூபாயில் இருந்து 6,144 ரூபாயாக குறையும். […]
Tag: குறைந்த விலை
ரிலையன்ஸ் ஜியோ தன் முதல் 5G ஸ்மார்ட் போனை 2022ம் வருடத்தில் அறிமுகப்படுத்துவதாக சென்ற வருடம் அறிவித்தது. இது ஜியோ போன் 5G என கூறப்படும். இந்த போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனமானது தெரிவித்திருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் நிறுவனத்தால் போனை வெளியிட முடியவில்லை. இப்போது கீக் பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டதால் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போன் இந்திய தர நிலைகள் பணியக (BIS) பட்டியலில் […]
Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]
அமேசான் நிறுவனம் தங்களுடைய பிரைம் சேவைகளை வருடத்திற்கு ரூ.1499 என வழங்கி வருகிறது. இந்நிலையில் மொபைல் போனில் பிரைம் வீடியோ பார்ப்பவர்களுக்காக புதியதாக ரூ.599 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ அமேசான் வீடியோக்களை பார்க்க முடியாது. ஆனால் மொபைல் போனில் படம் பார்க்கும் பலருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அமேசான் பிரைம் வீடியோகளை செல்போனில் மட்டும் பார்க்ககூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதால் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு […]
பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை […]
5ஜிசேவை இந்தியாவில் மிகப் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்னும் முழுமையாக பெற தொடங்காத காரணத்தினால் தற்போது அதை பயன்படுத்த காத்திருக்கின்றார்கள். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு நீங்கள் 5 ஸ்மார்ட்போனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 5ஜியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் மலிவு விலையில் கிடைக்கும் 5g ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே காண்போம். Realme 9pro: இது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் வரம்பில் வாங்க கூடிய பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். […]
இந்திய சந்தையில் பிரபலமான லாவா நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை தொடங்கியதில் இருந்து பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலமான லாவா நிறுவனம் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை ரூபாய் 10,000 ஆகும். […]
மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது. ஒரு […]
இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே மக்கள் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் விதமாக அரசு சிறப்பு வசதி தொடங்கி வருகிறது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1053 ரூபாயாக உள்ளது. அதுவே சென்னையில் 1,068.50 ரூபாயாக விற்பனையாகிறது. இந்நிலையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 750 ரூபாய்க்கு சிலிண்டரை தருகிறது. இதன் பெயர் காம்போசிட் சிலிண்டர். இதன் எடை 10 கிலோ மட்டுமே. […]
அன்றைய காலத்தில் சாதாரண நோக்கியா போன் வாங்குவது பெரும் சிரமமாக இருந்தது. ஒரு வீட்டில் ஒரு போன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால் இப்போது ஒவ்வொரு வீட்டில் அனைவரிடமும் தனித்தனி போன் உள்ளது. அதுவும் ஸ்மார்ட்போன் மட்டும்தான். சாதாரண போன்கள் அனைத்தும் மாறி தற்போது அதில் ஐ போன்களின் மீது ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை பொருத்த மட்டில் குறைந்த விலையில் நிரந்தர தளத்தில் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன் கிடைப்பதால் அதன் விற்பனையும் பயன்பாடும் நாளுக்கு நாள் […]
இம்ரான் கான் தான் பிரதமராக இருந்த போது குறைந்த விலையை கொடுத்தோ கொடுக்காமலோ ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான் கான் உலகத் தலைவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்த போது தனது 3.5 ஆண்டுக் காலத்தில் ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். இதனை எல்லாவற்றையும் மிகக் குறைந்த தொகையைச் கொடுத்தோ அல்லது எதுவும் கொடுகாமலோ அவரே வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
HP 15 லேப்டாப்பின் எஎம்டி Ryzen 3. இதில் 8 ஜிபி ராம், 250ஜிபி SSD மாற்றம் 1 TB HTD வழங்கப்பட்டுள்ளது. மேலும் லேப்டாப்பின் வெயிட் 1.8 மற்றும் 1.82 கே ஜி ஆகும். இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6″ இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 2020,21ன் மாடல் ரூ 39,000 ஆகும்.
தற்போது அனைவரும் தங்களது பணிக்காகவும், படிப்பதற்காகவும் நல்ல லேப்டாப் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் லேப்டாப்பின் விலை பார்த்து நம்மால் வாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் குறைந்த விலையில் நமக்கு ஏற்றவாறு லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த லேப்டாப்பில்ப்டாப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை நாம் இப்போது பார்க்கலாம் Lenovo IdeaPad slim 5 லேப்டாப்பின் ஸ்பெக் டி எம் டி Ryzen 5. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 […]
நம்முடைய வேலைக்கு ஏற்றவாறு ஒரு நல்ல லேப் டாப் வாங்கவேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் லேப் டாப் விலையை பார்க்கும்போது அது நம்மால் வாங்க முடியுமா என்று அனைவரும் சிந்திப்பது உண்டு. அவர்களுக்கு தற்போது சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் லேப் டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த லேப்டாப்களை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். சிறப்பம்சங்கள் DEL VOSTRO 15 3500 இன்டெல் I3 […]
கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாடுகளும் பேசி […]
எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க 5 ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரபல வங்கியான எஸ்பிஐக்கு வாடிக்கையாளர்கள் 45 கோடிக்கும் மேல் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க கேப்ரி குளோபல் ஹவுசிங் பைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி ஹவுசிஸ் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா, “இந்தக் கடன் […]
புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் மடிக்கணினிகள் ஹானர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், மேஜிக்புக் X14, X 15ஆகிய இரு லேப்டாப்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த லேப்டாப்களில் Intel 10-வது generation processors Core i5-10210U மற்றும் Core i3-1010U ஆகிய ஆப்ஷன்கள் இருக்கின்றன. குறைவான விலையில் இவை அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த லேப்டாப் 14-inch / 15-inch 1920 x 1080 Pixels மற்றும் 16:9 Display உடையது. 8GB / 16GB 2666MHz […]
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வர உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என்று இந்த பைக்கை கூறலாம். மேலும் இந்த பைக் ரெட்/ப்ளூ ஹைலைட், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ப்ளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள்- சிலிண்டர், 411 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 24.3 பி.ஹெச்.பி பவரை ஏற்படுத்தகூடியது. இந்த பைக்கின் […]
ஜியோ நிறுவனத்தின் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் லேப்டாப்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த லேப்டாப்பிற்கு “ஜியோ புக்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கான ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்கு ஜியோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இநிலையில் லேப்டாப்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப்கள் எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தாயரித்து வருகிறது. மேலும் […]
அமேசான் வழங்கும் ஸ்மார்ட்போன், டிவி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று துவங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ரூ.34,999 மதிப்புள்ள Mi 11× ரூ.25,999-க்கும், ரூ.22,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 11T 19,999-க்கும் விற்பனையாகிறது. ஐகூ ஸ்மார்ட் போன்களை ரூ.5,000 வரை தள்ளுபடியும், ரெட்மி தொலைக்காட்சிகளுக்கு ரூ.10,001 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை குறைந்ததையடுத்து விவசாயி ஒருவர் கோபத்தில் விவசாய பொருள் சந்தையில் பூண்டை தீயிட்டு எரித்துள்ளார். உஜ்ஜைனியில் உள்ள தியோலி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சங்கர். இவர் தான் விளைவித்த பூண்டை விற்பதற்காக மந்த்சௌரின் உள்ள விவசாய பொருள் சந்தைக்கு சென்றுள்ளார். ஆனால் சந்தையில் பூண்டு மிகவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி தன் கொண்டுவந்த 100 கிலோ பூண்டையும் தீயிட்டு கொளுத்தினார். இதைப் பற்றி அறிந்த சந்தை ஊழியர்கள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்டு தனது சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன், சாம்சங் மற்றும் சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டு இருந்தால் அதற்கு இதுவே நல்ல வாய்ப்பு. பிளிப்கார்ட் realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. […]
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு சில நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பல்சர் பைக் வாங்குவது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. செகனண்ட் பஜாஜ் பல்சர் பைக் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் பல்சர் 180 பைக்கை நீங்கள் வெறும் 35,000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த சலுகை CredR வெப்சைட்டில் கிடைக்கிறது. இந்த பைக் இதுவரையில் […]
ஃபயர் போல்ட் நிஞ்சா Sp02 ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் வெளியாகியுள்ளது. நேரடியாக பிளிப்கார்ட்டில் வெளியாகியுள்ள இந்த வாட்சுக்கு துவக்ககால தள்ளுபடியாக ரூ.3,200 வழங்கப்பட்டு, ரூ.1,799- க்கு விற்பனையாகிறது. இந்த வாட்ச்சில் 1.3 இன்ச் டிஸ்ப்ளே, போன் கால் வசதி, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கண்காணிக்கும் திறன் உள்ளது. ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரங்கள் போதும்.
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், தன் ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் இ-லெர்னிங் எடிஷன் லேப்டாப்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மிபுக் ப்ரோ – வெளியான இரண்டு லேப்டாப்களில் விலை உயர்ந்த மாடல் ஆகும், மேலும் இதன் எடை வெறும் 1.8 கிலோ மற்றும் தடிமன் வெறும் 19.9 மிமீ மட்டுமே உள்ளது. இது இன்டெல் 11த் ஜென் கோர் i5 ப்ராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள […]
டெக்னோ இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போன் TECNO POVA 2 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. TECNO POVA 2 7000mAh சக்திவாய்ந்த பேட்டரியுடன் வருகிறது. TECNO POVA 2 வில் MediaTek Helio G85 ஆக்டா-கோர் செயலிக்கு கூடுதலாக, உள்ளமைக்கப்பட்ட ஹைப்பர் எஞ்சின் கேமிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போன் 18W டூயல் ஐசி ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. இந்த போன் ஜூன் […]
அமேசான் ப்ரைம் வலைத்தளம் மூலம் நாம் எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் காணமுடியும். இதற்கு ஒவ்வொரு மாதச் சந்தா அல்லது ஆண்டு சந்தா நாம் செலுத்தவேண்டும். அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனம் மொபைல் பயணர்களுக்கு என குறைந்த விலையில் ப்ரைம் சந்தா வழங்குகிறது. இந்தியாவில் அமேசான் ப்ரைம் மொபைல் எடிசன் என அறிமுகமப்படுத்தியுள்ளது. இதனை ஏர்டெல் தேங்ஸ் ஆப் உதவியுடன் அமேசான் நிறுவனம் செயல்படுத்துகிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்களுக்கு முதல் மாத […]
ரூ .5,000 மதிப்புள்ள நகைகள் இப்போது அமேசானில் வெறும் ரூ.500 க்கு கிடைக்கின்றன. இந்த அமேசான் சலுகை இன்னும் 5 மணி நேரத்தில் முடிவடைவடைய இருப்பதால், இப்போதே முந்துங்கள். தங்கம்போல ஜொலிக்கும் இந்த கவரிங் ரக ஆபரணங்களை உங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள நண்பர்களுக்கு கூட பரிசாக கொடுக்கலாம். நீங்கள் விரும்பும் நகைகளை வாங்க கீழேயுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க. இது பெயர்: சுக்கி ஜூவல்லரி செட் பெண்களுக்கான சுக்கி ஜூவல்லரி செட் […]