Categories
மாநில செய்திகள்

“50% சேமிப்பு” குறைந்த விலையில் எரிவாயு….. விரைவில் அறிமுகமாகும் சூப்பர் திட்டம்….!!!!

குறைந்த விலையில் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் எ.ஜி&பி பிரதாம் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் ஏ.ஜி&பி பிரதாம் நிறுவனம் இந்தியாவில் எரிபொருள் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் முதலிடம் வகிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் சார்பில் அடுத்த 8 வருடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட […]

Categories

Tech |