Categories
உலக செய்திகள்

என்ன? வெறும் 2 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையாகிறதா…? கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்குதே…. எங்கு தெரியுமா…?

சில நாடுகளில் பெட்ரோல் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை என்பது மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் சில நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் […]

Categories

Tech |