விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு உள்ள 566 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது” விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதும் […]
Tag: குறைபாடு
கடந்த ஆண்டு ஊரடங்கில் இருந்து தற்போது வரை 27.5 கோடி பேருக்கு கண்பார்வையில் அதிகம் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகிலுள்ள பல நாடுகள் போராடி வருகின்றன. அதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு சற்று தளர்வுகள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் பயின்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஐடி ஊழியர்கள் […]
ஒரு மனிதனுக்கு தண்ணீர் உணவு போன்று தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒன்று குறையும் போது கூட ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தூக்கமின்மையின் காரணமாக தான் பல நோய்கள் நம் உடலுக்கு வருகிறது என்று ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதைதவிர உறக்கத்தை மறந்து விடுகிறோம். ஒரு மனிதன் 7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் […]
உங்கள் கண் பார்வை பிரச்சனை நீங்கி பூரண குணமடைய இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை குறைந்து விடுகிறது. […]
ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாதுளம் பழம் : ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும். அரச விதை : அரச மரத்தின் பழ விதையை தூள் செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கி அரசனாக வாழலாம். அத்திப்பழம் : அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும். முருங்கைக் கீரை : […]
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார். பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.