Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிசுவுக்கு சூப்பர் திட்டம்…. முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்…..!!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனைகளில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதாவது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக தாயின் வயிற்றிலுள்ள சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்கும் சிறப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக கருவுற்ற 3 மாதத்திற்குள் குழந்தையின் உடல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை வழங்க […]

Categories

Tech |