Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வெறும் 875 கிராம் எடை” பிறந்த குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்…. குவியும் பாராட்டு…!!

வெறும் 875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியை சேர்ந்த தம்பதிகள் இந்திராணி- முத்துவீரன். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை வெறும் 875 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒருவார கால சிகிச்சைக்குப் […]

Categories

Tech |