Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் வழித்தடங்களில்…. எஃப்.எஸ்.ஐ கட்டணம் 50 சதவீதம் குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து வழித்தடங்களிலும் 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு ப்ரீமியம் எஃப் எஸ் ஐ எனப்படும் கூடுதல் தள பரப்புக்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மூன்றாவது வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. மெட்ரோ ரயில் சேவை உள்ள வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறும் வகையில் கூடுதல் எஃப் எஸ் ஐ வழங்க தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் சலுகை…. ஒன்றிய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய நாட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி, தொழில்வரி என அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு வரிகள் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. அதன்படி  நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க வரி கட்டணம் ஆகும். தற்போது உள்ள சூழலில் மக்கள் தங்கள் வானங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவது மிக பெரிய சிரமமாக உள்ள நிலையில் சுங்க கட்டண வரையும் அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுங்க கட்டணம் விதிப்பதால் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

விவசாய கடன் ரத்து….. பெட்ரோல் விலை குறைப்பு….. அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாய கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார். இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்திய நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தப்பைய ராஜபக்சே கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல அமைச்சர்களும் தங்களது பதவியை துறந்ததால் வேறு வழி இன்றி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டின் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமித்துவிட்டு, சிங்கப்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற பின், முதல் அதிரடி அறிவிப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார் ஷிண்டே. இதேபோல், தமிழகத்திலும் குறைக்கப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடி அமல்…. சமையல் எண்ணெய் விலை ரூ.15 குறைப்பு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாட்டில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் 15 ரூபாயை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வளங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், எண்ணெய் உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் எண்ணையின் விலையிலும் விலை குறைப்பை உடனே அறிவிக்க வேண்டும். சமையல் எண்ணெய் மீதான விலை குறைப்பை உடனே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு”….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

6 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாட வேலையை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வு பொது தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை மாணவ மாணவியர்களுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் உணவு….. விலை குறையுமா?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை குறையுமா? […]

Categories
மாநில செய்திகள்

மாத சம்பளதாரர்களுக்கு…. நிதி வட்டி விகிதம் குறைப்பு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

2021 22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது 4,  10 ஆண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2022ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு….. “கோடை விடுமுறை குறைப்பு”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு நேரம் குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக செய்முறை தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், செய்முறை தேர்விற்கான கால அளவு 2 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும்”…. இலங்கை பிரதமர்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் தான் காரணம் என்று கூறி அதிபர் அலுவலகத்தில் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக புதிதாக பதவியேற்றுக்கொண்ட 17 அமைச்சர்களிடம் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தவறை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிபருக்கு வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பொதுதேர்வும் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியானது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் முறையாக நடத்தப்படாத காரணத்தினால் தற்போது மாணவர்களுக்கு வேகவேகமாக பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பொதுத்தேர்விற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் ஒடிசாவில் […]

Categories
தேசிய செய்திகள்

வரலாறு காணாத வீழ்ச்சியில் paytm… அதிரடியாக இலக்கு விலையை குறைக்கும் நிறுவனங்கள்…!!!!!

இந்த நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவில் ரூ.541.15 எட்டியுள்ளது. பேடிஎம் பங்குகள்  இப்போது சில காலமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகமான நாளிலேயே இதுவரை இல்லாத அளவிற்குரூ.1961-ஐத் தொட்டபோது, பங்குகளின் விலை கிட்டத்தட்ட 72 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவு ரூ.541.15ஐ எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.35,915.27 கோடியாக சரிந்தது.பேடிஎம் பங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

2021-22 ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான  வட்டி 8.50%  தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக pf மீதான வட்டி குறைக்கப்படவில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாக pf  வட்டி 8.50% ஆக நீடித்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில்   வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

11 கிலோ வரை எடை குறைத்து…. ஒல்லியாக மாறிப்போன பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை சமீரா ரெட்டி ஒரு வருடத்தில் 11 கிலோ எடை குரைத்துள்ளார். நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது. கடந்த  ஆண்டு 92 கிலோ எடை இருந்துள்ளார். தற்போது அவர் சில […]

Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க…. இந்திய பெண்மணி சொன்ன டிப்ஸ்….!!!!

இந்தியாவை சேர்ந்த அன்ஷிகா என்ற இளம்பெண் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடிவு செய்து அன்ஷிகா தூங்க செல்வதற்கு முன், தூங்கி எழுந்த பின் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் காலையில் ஓட்ஸ், பழங்கள் மதியம் உப்பு சேர்த்து வேக வைத்த காய்கறிகள், இரவில் முட்டையின் வெள்ளைக்கரு, ஃப்ரூட் சால்ட் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் யோகாசனம், நடை பயிற்சி என […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. “சிலிண்டர் அதிரடி விலை குறைப்பு”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,131-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் எண்ணெய் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 91 குறைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சிலிண்டர் விலை வணிக பயன்பாட்டிற்கு ரூ.2,040-க்கு விற்கப்படுகிறது. இதனால் வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டரை பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேசமயம் வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கடும் கட்டுப்பாடு, தடை….. திடீர் அறிவிப்பு…..!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத பூஜையை முன்னிட்டு காலை 3 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் காலை 5 மணியிலிருந்து 7 மணி ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க தேர் வலம் வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: 3 மாதங்களுக்கு விமான சேவை ரத்து…. எந்த வழித்தடங்களில் தெரியுமா?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பல வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்திலிருந்து புதுதில்லி மற்றும் மும்பைக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

இந்தியா முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும் 12 சதவிகிதம் என்ற அளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அதிக தூரம் செல்லும் முன் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தனித்தனி சுவிட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டூவீலருக்கு பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வந்தது . இவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இது பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இன்னும் வாட் வரி […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு…. இன்று முதல் அமல்…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து,  மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமல்….. வாகன ஓட்டிகளுக்கு செம மகிழ்ச்சி அறிவிப்பு…. !!!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைக்கப்படுவதாக டெல்லி மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் மத்திய அரசு கடந்த நவம்பர் 4ஆம் தேதி குறைத்தது. அதன் தொடர்ச்சியாக 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு…. தக்காளி விலை குறைந்தது…. பொதுமக்கள் நிம்மதி….!!!!

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளில் தக்காளி விலை குறைந்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி லாரிகள் போதுமான அளவு கோயம்பேடு வர தொடங்கியுள்ளன. இதனால் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி 35 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாயாக குறைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் 1 கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னை ரயில் நிலையங்களில்….. நடைமேடை டிக்கெட்டின் விலை குறைப்பு….!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக நடைமேடைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடைமேடை டிக்கெட் 10 ரூபாயாக இருந்தது, அதன்பிறகு 50 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு…. நடிகை கஸ்தூரி கேள்வி…!!!!

இடைத்தேர்தல் தோல்வியால் தான் பாஜக பெட்ரோல் விலையை குறைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு அக்டோபர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. கிரெடிட் ஸ்கோர் 800க்கும் மேல் உள்ளவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பீக் நேரத்தில் ஏசி வேண்டாம்….. ஆந்திர எரி சக்தி மாநில செயலாளர் அறிவுரை….!!

மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் ஏசி அதிக அளவு பயன்படுத்த வேண்டாம் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் 135 மின் ஆலைகள் உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த மின் தேவையில் 75 சதவீதம் பூர்த்தி செய்கின்றது. ஆனால் இந்த ஆலைகளில் இரண்டு நாட்கள் மட்டுமே தேவையான நிலக்கரி இருப்பதாகவும், இதனால் டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தடை ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைப்பு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழக அரசு சென்னை மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5410 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அவற்றின் மூலமாக தினமும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விற்பனையானது வார விடுமுறை,விசேஷ விடுமுறை நாட்களில் அதிகமாகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியாக மதுவிலக்கை அமல்படுத்த போவதாக கூறியது. இதன்படி முதல்வராக ஸ்டாலின் ஆட்சியில் உள்ளார். அதனால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

இனி பிரச்சினை இல்லை…. முதல்வர் பாதுகாப்புக்கு செல்லும்…. கான்வாய் 6 ஆக குறைப்பு..!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாப்பாக அவருடன் 12 கான்வாய் வாகனங்கள் செல்வது வழக்கம். இந்த வாகனங்களினால் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த சென்றபோது அந்த வழியாக சென்ற நீதிபதியின் வாகனத்தை 25 நிமிடங்களுக்கு மேலாக காவல்துறையினர் நிறுத்தி வைத்ததால் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளே… வெங்காயம் விலை வீழ்ச்சி… காய்கறிகளின் விலை பட்டியல் இதோ….!!!

நேற்று சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மாதமும் தொடக்கத்திலேயே காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். சென்னையில் ஒரு கிலோ தக்காளி எவ்வித மாற்றமுமின்றி 40 […]

Categories
மாநில செய்திகள்

நடைமேடை டிக்கெட் கட்டணம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளை வழியனுப்ப வருவோர் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக கட்டண உயர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, […]

Categories
தேசிய செய்திகள்

பயோ டீசலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் பெட்ரோல் விலைலிட்டர்  100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை  குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார.  இதனை அடுத்து புதுச்சேரி மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

AlERT: போன் சார்ஜ்ஜை அதிவேகமாக குறைக்கும் செயல்கள்…. இதோ முழு லிஸ்ட்…..!!!!

நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது. அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று தமிழ்நாட்டை கலக்கி கொண்டிருக்கும் புகைப்படம்… குஷியில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவின் தோற்றம் மிகுந்த வைரலாகி வருகிறது. சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாக உள்ள படம் இது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார். இந்த படத்திற்காக சிம்பு உடலை மிகக்கடுமையாக குறைத்திருக்கிறார். கூறப்போனால் பாதிக்குப் பாதி உடல் எடையை குறைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அமல்…. காலையிலேயே மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. அதன்படி பெட்ரோல் டீசல் விலையும் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.92 காசுகள் குறைந்து ரூ.99.47- க்கும், […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 58- ஆக குறைப்பு…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததால், பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

முத்திரை வரி குறைப்பு…. வீடு வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்… உடனே போங்க…!!!

சொத்து பதிவுகளுக்கான முத்திரை வரி குறைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சொத்துக்களுக்கான முத்திரை வரியை குறைக்க உள்ளதா கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 45 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துகளுக்கான முத்திரை வரி குறைப்பதாக கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முத்திரை வரி குறைக்கப்படும் என ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கர்நாடக அரசு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: சேமிப்பு வட்டி குறைப்பு… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்பு தொகை எனப்படும் எப்டி கணக்கிற்கான அவகாசத்தை புதுப்பிக்க தவறினால் குறைந்தபட்ச வட்டி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் பல வங்கிகளில் தங்களது பணத்தை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து வட்டி பெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த வைப்புத் தொகை 15 நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை வைக்கப்படும். ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்றால்போல் வங்கியிலிருந்து வட்டி வழங்கப்படும். தற்போது நிரந்தர வைப்பு தொகைக்கு 5 […]

Categories
தேசிய செய்திகள்

மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்… காவிரி நீரின் அளவு 5000 கன அடியாக குறைப்பு…!!!!

கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்த காரணத்தினால் கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணம் 50% குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே மாதம் 30 யூனிட் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்க வேண்டும்…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

விலை குறைப்பு புதிதாக அமல்…. காலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு மத்தியில் சிலிண்டர் விலை அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.122 குறைக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ.1, 595.50 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1, 473.50 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.1,603 ஆக உள்ளது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மின்தடை நேரம் குறைப்பு… மின் வாரியம் அதிரடி அறிவிப்பு..!!!

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது. தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக மின்வாரியம் இணைப்பை துண்டிக்கும். அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது. இதுவரை 9 மணி அல்லது பத்து மணியிலிருந்து மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்றால்… உரிமம் ரத்து செய்யப்படும்… பால்வளத்துறை அமைச்சர் அதிரடி…!!

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற பின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த 5 கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் ஒன்று. இது மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பால் விற்பனை செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுசேமிப்பு மீதான வட்டி குறைப்பு தவறானது… ப. சிதம்பரம் கருத்து…!!

சிறுசேமிப்பு மீதான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது என்பது மிகவும் தவறானது என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசு சம்பந்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் செயல்பாடு மிகவும் தவறானது என பா சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:” சிறு சேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதர அடிப்படையில் சரியாக இருந்தாலும், இது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கட்டணம் குறைப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதுமட்டுமல்லாமல் லேசான […]

Categories

Tech |