உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் 30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதுவரை 6.94% ஆக இருந்த வீட்டுக் […]
Tag: குறைப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
உலக வெப்பமாதலை தடுப்பதற்காக நியூஸிலாந்து புதிய வழிமுறைகளை பின்பற்றுமாறு அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் உலக வெப்பமாதலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடை பெற்றபோது அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி என 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த மாநாட்டில் பருவ நிலை மாறுபாடு காரணமாக அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். […]
நடிகை சமந்தா தனது சம்பளத்தை திடீரென குறைத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் அடுத்ததாக சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் சகுந்தலையாக நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில் சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நடிகை சமந்தா இப்படத்தில் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் நடிகை சமந்தா இதற்கு முன் […]
எளாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]
நாடு முழுவதும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான PPF வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5%, ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5% இருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4% இருந்து […]
கொரோனாவால் வாடிகனில் உள்ள அருங்காட்சியங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள், மூடப்பட்டுள்ளதால் 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனா எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் […]
உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவு கடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிக […]
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 0 – 2 கிமீ வரை கட்டணத்தில் மாற்றமில்லை. 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ […]
பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ். 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் பயின்று வந்தனர் .ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் 9,10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட […]
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
ஒன்பதாம் வகுப்பு பாட திட்டத்திலும் பாடங்கள் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வகுப்புகளுக்கு 25 மாணவர்கள், கட்டாயம் முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது ஒன்பதாம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் […]
இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணம் விலையை குறைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து மற்றும் விமான சேவைகள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் […]
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட வில்லை. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 35% […]
பள்ளிகள் திறக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வந்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. பள்ளிகள் திறந்த […]
எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. இதனை மொபைல் மூலமே பெறலாம். ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன் வட்டி விகிதம் இந்திய வங்கித் துறையில் மிக குறைவானதாக உள்ளது. தற்போது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக,நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ள எஸ்பிஐ நுகர்வோர் உணர்வுகளை ஊக்கம் அளிப்பதற்காக இந்த […]
உடல் எடையை குறைக்க பிளாக் காபி மிகவும் உதவியாக உள்ளது. அதைப்பற்றி இதில் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காபி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை […]
10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாயம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அனைத்து இடங்களிலும் உள்ள நீர் இருப்புகளில் தண்ணீர் நிரம்பியது. அதன்படி செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால், அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் கரையை கடந்த […]
குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் அதனை வைத்து செய்யப்படும் சூப் உடல் எடையை குறைக்க கட்டாயம் உதவும். தேவையான பொருட்கள்: சிவப்பு குடைமிளகாய் – 2 லக் சா பேஸ்ட் – 150 கிராம் மிளகு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 100 கிராம் பூண்டு- 25 கிராம் சமையல் கிரீம் – 200 மிலி தேங்காய் பால் பவுடர் – 200 கிராம் வெண்ணெய் – […]
சவுதியில் கொரோனா தாக்கம் காரணமாக 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைந்துள்ளது. சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மகாணம் இருக்கின்றது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா பாதிப்பால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பலன் […]
தேசிய தலைநகரில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு உத்தரவின் படி டீசல் விலை 82 ரூபாயிலிருந்து 73.56 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைநகரில் டீசலின் விலை (ஜூலை 31) ரூ. 8.38 காசுகள் குறைந்து 73.56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நகரங்களிலும் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் விலையை விட தொடர்ந்து அதிக விலையில் உச்சத்தில் இருந்த டீசல் விலை ஆனது, ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு […]
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு […]
பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]
போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 192 குறைக்கப்பட்டுள்ளது ஏப்ரல் மாதத்தில் 76 1.50க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலின்டர் விலை மே மாதத்தில் ரூபாய் 569.50ஆக குறைந்துள்ளது.எரிவாயு சிலண்டர் விலை குறைப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ 1952-ம் ஆண்டு […]
இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]