கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ” மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான […]
Tag: குறையும்
ஒமைக்ரேன் தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரேன் தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரேன் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என்பதால் அதன் பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரேன் எந்த அளவு தொற்றில் வீரியமானது, தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும், சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு […]
நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் இந்த வகையான உணவுகளை சாப்பிடும் போது ஜாக்கிரதையாக இருங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒரே நாளில் உருவாவது அல்ல. நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆற்றல். கடந்த ஓராண்டாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்குதலுக்குப் பிறகு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சில உணவுகள் நாம் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் […]
கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும். குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது. இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]
12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]
பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய ஒரு டிப்ஸ்,, ட்ரை பண்ணி பாருங்க..! எளிமையான வீட்டு வைத்தியம் நிறைய பேருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு பெருத்த வயிறு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். சிலர் ஒல்லியாக இருப்பார்கள் அவர்களுக்கும் பெருத்த வயிறு இருக்கும். இதுதவிர வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கும் வயிறு உப்புசமாக இருக்கும். பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லோருக்குமே ஒரு எளிமையான டிப்ஸாக இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் […]