தொடர்ந்து 3 மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின், நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டுமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71 சதவீதம் ஆக இருந்த சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புது திட்டத்தை தயாரித்து இருக்கிறது. இதற்கிடையில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்களானது நஷ்டமடையவில்லை எனும் தகவல் அண்மையில் வெளியாகியது. தற்போது டீசல் விற்பனையில் நஷ்டமடைந்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்களின் […]
Tag: குறைய வாய்ப்பு
இந்திய நாட்டின் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் அடுத்த 78 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையானது 41 கோடியாக குறைய வாய்ப்புள்ளதாக ஸ்டான்போர்ட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2,100 ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையானது 141.2 கோடியிலிருந்து 100.3 கோடியாக குறைய வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் தொகையானது குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]
தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு கோடை கால விடுமுறை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தொற்று பாதிப்பின் தாக்கமானது குறைந்ததை அடுத்து, பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு […]