Categories
பல்சுவை

மக்களே!… உங்க வீட்டு மின்சார கட்டணத்தை குறைக்கும் புது சாதனம்…. உடனே என்னென்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

மின்சார கட்டணத்தினை குறைக்கும் ஒரு புது சாதனம் சந்தையில் வந்திருக்கிறது. இச்சாதனம் ஒரு கொசு விரட்டி போல் உள்ளது. அத்துடன் இதனை நீங்கள் ஈஸியாக பவர் சாக்கெட்டில் சொருகி பயன்படுத்தலாம். ஆகவே இதுகுறித்து விரிவான தகவலை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த சாதனத்தை அமேசானில் இருந்து வாங்கலாம். இது ENVIROPURE HEAVY DUTY ELECTRICITY SAVER என பெயரிடப்பட்ட சிறிய சாதனம் ஆகும். இது மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: தங்கம் விலை குறைவு…. இல்லத்தரசிகளே உடனே போங்க…!!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 112 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கு விற்பனையாகி வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டரின் ப்ளூ டிக் கட்டணம் குறைவு?…. எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்பாக ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி துறையை அடுத்து இதுதான் பாதிப்புக்கு உள்ளாகும்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக உள்ளபோதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னோர் காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதிபடைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகையினால் உணவு கூட இன்றி இருந்துவிடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களும் இப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு…. யார் யாருக்கு என்ன பலன்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்தது 11 அத்தியாவசிய பொருட்களின் விலை…. நிம்மதியடைந்த மக்கள்…. பட்டியல் வெளியீடு….!!!!

மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் சென்ற மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையானது குறைந்து இருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். சென்ற மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 -11 % வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப் பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம்: 50 % வரை குறைவு…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. வருகிற நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், விலை குறைவான டிக்கெட் வாயிலாக பயணம் செய்யலாம். விமான டிக்கெட்டுக்கான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, விமானக்கட்டணம் குறைந்துள்ளது. பல்வேறு விமானம் வழித் தடங்களில் 50 % வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி உங்களுக்கு 50 % குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஊடக செய்திகளின் அடிப்படையில், மத்திய அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: தமிழில் இவ்வளவு பேர் தேர்வு எழுதினார்களா?…… ரிசல்ட்டில் இப்படியொரு ஷாக்…… வெளியான தகவல்…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் […]

Categories
அரசியல்

தங்கத்தின் விலை அதிரடி குறைவு…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?….. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. அவ்வகையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.4,710-க்கும், சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.37,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை […]

Categories
உலக செய்திகள்

கடும் சரிவில் கச்சா எண்ணெய்…. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளதால் ஒரு பீப்பாய் விலை 90.23 டாலராக உள்ளது. சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேபோல் வரிக்குறைப்பு செய்யப்பட்ட போது மாற்றம் செய்யப்படாததால் என்னை நிறுவனங்கள் லிட்டருக்கு 14 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை இழப்பை சந்தித்தன.தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதை ஈடு கட்டும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால் பெட்ரோல் […]

Categories
தங்கம் விலை மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 39,008 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 38 குறைந்து ரூ 4,876 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூபாய் 1 குறைந்து 63.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 63,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு….!!!!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையாக சரிந்த தக்காளி விலை…… வேதனையில் விவசாயிகள்…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிய தொடங்கியது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 187 குறைக்கப்பட்டு ரூ.2,186 ஆக குறைந்துள்ளது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…. ரூ.8, ரூ.15, ரூ.5 விலை குறைவு….!!!!

இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக உயரத் தொடங்கியது. இந்த நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் விலை 15 ரூபாய், சோயா எண்ணெய் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

“10 ஆண்டுகள் குறையும் இந்தியர்களின் ஆயுள் காலம்”….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக்  அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது .அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் நிலக்கரி இறக்குமதி”….. இங்க தான் கம்மி…. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும், தமிழகம் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும் கூறினார்.  மேலும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “மேலும் மேலும் குறையும் தக்காளி விலை”…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது.  சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைவு?…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமீபகாலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டே சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வீதம் கச்சா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணையை வரியின்றி இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதனால் சமையல் எண்ணெய் விலை குறையும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளே….! “ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கு விற்பனை”….. கிலோவுக்கு ரூ.35 சரிவு….!!!!

கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளியின் விலை தற்போது சற்று குறைந்து இருக்கின்றது. இது இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. கோடை மழை காரணமாக பல பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 110 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து அதிகரித்ததன் […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை திடீர் சரிவு…… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!!

தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் […]

Categories
பல்சுவை

கார் வாங்கப் போறீங்களா?….. குறைந்த வட்டியில் லோன்…. எந்த வங்கியில் தெரியுமா?….!!!!

பல வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்து வரும் நிலையில் பேங்க் ஆப் பரோடா வட்டியை குறைத்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. நீங்கள் கார் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். கார் நிறுவனங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பாங்க் ஆப் பரோடா கடனுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. கார் வாங்கும் நோக்கம் இருப்பவர்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியை பயன்படுத்தி காருக்காக கடனை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி பேங்க் ஆப் பரோடா வட்டி […]

Categories
பல்சுவை

இப்போது இருக்கும் விமானம்….. “பழைய காலத்து விமானத்தை விட ஏன் வேகம் குறைவாக செல்கிறது”….. உங்களுக்கு தெரியுமா?…..!!!!

எதற்காக இப்போது இருக்கும் விமானங்கள் பழைய விமானங்களை விட வேகம் குறைவாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி நாம் இதில் தெரிந்துகொள்வோம். விமானங்களில் பயணம் செய்வது என்பது நேரத்தை மிச்சப்படுத்துவது. இதில் பெரும்பாலாக பணக்காரர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர். மிடில்கிளாஸ் மக்கள் டிரெயின், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் ஒரு முறையாவது நாம் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது ஒருபுறம் இருக்கட்டும். விமானத்தில் செல்வதற்கு மிக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
அரசியல்

தங்கம் விலை அதிரடி குறைவு….. உடனே கிளம்புங்க…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?……!!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது விற்பனையாகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5025க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 40200க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.39,656க்கும், கிராமுக்கு ரூ.68 சரிந்து ரூ.4,957க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.73.50க்கு விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையும் தடுப்பூசிகள்…. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி….!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழக அரசு, மக்கள் சிரமமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக மாபெரும் தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வந்தது. இப்போதும் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“65 வயதில் ஓய்வு மிகக் குறைவு”…. தலைமை நீதிபதி என். வி. ரமணா கருத்து….!!!

நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது மிகக் குறைவான வயது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி என். வி. ரமணா. இவர் வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். தற்போது இவருடைய 65 வயதில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 65 வயதில் நீதிபதிகள் ஓய்வு பெறுவது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டி : டிவி தரவரிசை 33% சரிவு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!

ஐபிஎல் போட்டியின் 15வது லீக் சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2022 ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் தொலைக்காட்சி தரவரிசை 33 சதவீதம் குறைந்துள்ளதாக தொலைக்காட்சி தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் காரணம் பகலில் ஆட்டங்கள் இருந்ததால்தான் என்று கூறப்படுகின்றது. மேலும் பகல், நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததும் டிவி […]

Categories
அரசியல்

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…. தங்கம் விலை இன்று அதிரடி சரிவு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!

சென்னையில் இருந்து 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.4,825 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.38,550- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது . அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று 20 காசுகள் குறைந்து ரூ.71.30- க்கு விற்பனை […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

சற்று நிம்மதி…. 50க்கு கீழ் போன தினசரி பாதிப்பு…. தமிழகத்தில் கொரோனா நிலவரம்….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நேற்றைய நிலவரபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறிப்பிட்டுள்ளதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று புதிதாக 48 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 89  பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,930 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது  535  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்  புதிதாக சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை தொடர் சரிவு…. ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனை…!!!!

சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000ஐ தாண்டியது. அதன் பிறகு தங்கம் விலை மெல்ல குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. அதே போல் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4805க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68க்கும் ஒரு சவரன் வெள்ளி ரூ.544க்கும் இன்று விற்பனையாகிறது.

Categories
பல்சுவை

தங்கம் விலை தொடர் சரிவு… இன்று சவரனுக்கு ரூ.312 குறைவு… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,336 க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.39  குறைந்துள்ளது. இதனால் ஆபரணத்தங்கம் ரூ. 4,792 க்கு  விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.50 காசுகள் குறைந்து ரூ.72.30 க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

நகைப்பிரியர்களே…. தங்கம் விலை திடீர் சரிவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…..!!!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,894 ஆக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,905- க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேபோல, நேற்று 39,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 96 ரூபாய் குறைந்து 39,152 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே … 680 நாட்களுக்கு பின் வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

தமிழகத்தில் சுமார் 650 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒரு இழப்பு கூட ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் நமது மாநிலத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தான் கொரோன இறப்பு இல்லாத நாடாக இருந்தது. இறப்பு விகிதம் முன்பைவிட தற்போது குறைந்து வருகிறது. மிக குறைவானவர்களே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. விமான டிக்கெட் விலை குறைப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச விமான டிக்கெட்டின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் சுமார் இரண்டு ஆண்டுகளாக விமான டிக்கெட்டின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து காணப்பட்டது. பல நாடுகளும் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால் சர்வதேச விமான சேவையின் எண்ணிக்கையை லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ் வரும் நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரமா போங்க…. உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் அறிவிப்பு….!!!

உக்ரைனில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவிலிருந்து ரஷ்யா உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,654 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவா..! உங்களுக்கு இவ்வளவு சம்பளம் குறைவா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை குறைத்து 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. தமிழகத்தில் இன்றும் 1000-க்கும் கீழ் குறைந்த கொரோனா….!!!!

தமிழகத்தில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 788 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2,692 பேர் குணமடைந்துள்ளனர். 14,033 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,45,717 ஆக அதிகரித்துள்ளது. 33,93,703 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,981 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் சென்னையில் 191 பேருக்கும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதியான செய்தி!…. கணிசமாக குறைந்த பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 1,310ஆக இருந்த நிலையில் இன்று 1,252-ஆக குறைந்துள்ளது. மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,962-ஆக உள்ளது. இதற்கிடையே 23,772 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 4,768 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 33,80,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 285-ஆக உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி ஒரே ஹேப்பி தான்!…. தமிழக மக்களுக்கு வெளியான இன்ப செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,634-லிருந்து 1,325-ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,946-ஆக உள்ளது. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,368-ஆக உள்ளது. 5,894 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,69,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 303-ஆக உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு….!!!!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,812 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்து 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,915 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 8,229 பேர் குணமடைந்துள்ளனர். 41,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

Corona இல்லாத மாவட்டமாக மாறும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று புதிதாக 2,812 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,33,966-ஆக உள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 11,154 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,48,419-ஆக உள்ளது. அதேபோல் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 47,643 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!…. குறைந்தது கொரோனா பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14,051- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. மின்னல் வேகத்தில் குறைந்த பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,27,356 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 33,97,238-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இன்று 21,435 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு […]

Categories
அரசியல்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தங்கம் விலை திடீர் சரிவு…. உடனே போய் வாங்கிட்டு வாங்க….!!!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.36,664- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,583- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடி தூள்: ஒரே நாளில் வேற லெவலில் மாஸ் காட்டிய சென்னை மக்கள்…. சூப்பர்ரோ சூப்பர்….!!!!!

நேற்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் காற்று மாசு ஏற்படும் அபாயம் இருப்பதால் சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதற்கு தடை விதித்து மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போது காற்று தரக்குறியீடு அளவு சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் மிதமாகவும், மூன்று மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2022) 15 மண்டலங்களிலும் காற்று தரக்குறியீடு திருப்திகரமான அளவுகளில்  இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: கொரோனா வைரஸின் வீரியம் குறைந்தது…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

கொரோனா வைரஸின் வீரியம் கணிசமாக குறைந்துள்ளதாக தென்னாபிரிக்கா ஆய்வில் தெரியவந்துள்ளது. 17,200 நோயாளிகளிடம் நடந்த ஆய்வில், கடந்த 3 அலைகளில் ஏற்பட்ட பாதிப்பை விட 4 ஆம் அலையில் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 4 ஆம் அலையில் மருத்துவமனை சிகிச்சை 41% பேருக்கும், வெண்டிலேட்டர் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தேவைப்பட்டதாகவும், தீவிர நுரையீரல் பாதிப்பு 32%, இறப்பு 3 சதவீதமாக குறைந்ததும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வீரியத்தை இழந்தது என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

கடந்த மாதம் முழுவதும் கனமழையின் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலையில் மிகப்பெரிய ஏற்றம் நிலவியது. காய்கறிகள் வரத்து குறைந்து தேவையானது அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி விலை 35 ரூபாய்க்கு வந்து விட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 17) 1 கிலோ தக்காளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா இனி ஒரே ஜாலி தான்…. குஷியில் புதுச்சேரி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ பரவலால் பலரும் உயிரிழந்துள்ளனர். இன்று வரை கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை அரசு மற்றும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 8000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 6 நபர்கள்,காரைக்கால் மற்றும் மாஹோவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |