Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

சென்னையில் (பிப்..28) நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பிப்..28) நாளை காலை 10 மணி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் நடத்தப்படும். ஆகவே கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முன்பே அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதோடு […]

Categories

Tech |