Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எம் ஆர் சி சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு… குறை தீர்ப்பு முகாம்…!!!!!

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம் ஆர் சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலையில் எம் ஆர் சி ராணுவ மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கடைகளில் இன்று முதல் குறை தீர்க்கும் முகாம்….. உடனே போங்க….!!!!

குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நியாய விலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை சொல்லுங்க…. நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம்…. தபால் முதுநிலை கண்காணிப்பாளரின் அறிக்கை….

நெல்லையில் தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறையை தீர்க்கும் விதமாக கூட்டம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலைமை தபால் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் வைத்து வருகிற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது.இக்கூட்டத்தில் நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களான பாளையங்கோட்டை மற்றும் அம்பை பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தபால்துறை சேவையை குறித்த குறைபாடுகளையும், தபால் மேம்பாட்டு ஆலோசனைகளையும் சுய விவரங்களுடன் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |