இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை […]
Tag: குற்றங்கள்
கடந்த வருடம் மட்டும் தினமும் சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது கடந்த வருடத்தில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு […]
ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குற்ற விகிதம் குறைந்து வரும் நிலையில் சிறுவர் ஆபாச படங்களும் சைபர் கிரைம் விநியோகமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் சிறுவர் ஆபாச பட விநியோகம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ம் வருடத்தை விட 2021 ஆம் வருடத்தில் 108.8% சிறுவர் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருக்கிறது. இது ஜெர்மனியின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேசர் […]
குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 20 லட்சம் மதிப்பிலான ஒலி-ஒளி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் நான்குபுறமும் பொருத்தப்பட்டுள்ள […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு […]
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை நாட்டின் தலை விரித்து ஆடுகிறது. அதனால் பெண்களுக்கு […]
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தான் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோண்டா நகரத்திற்கு அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த கொடூர சம்பவத்தில் அக்காவுடன் உறங்கிக் கொண்டிருந்த அவரின் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் […]