Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் விக்ரமனின் மோசமான செயல்களை மறைக்கிறாங்க….. நடிகை ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவின் அந்த நிலைமைக்கு தினகரன் தான் காரணம்!…. எம்.பி சி.வி.சண்முகம் திடீர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]

Categories
தேசிய செய்திகள்

CBI-ஐ என்னிடம் கொடுங்கள்!.. பின் அவங்க பாதி பேர் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்?…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்…..!!!!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஒரே ஒரு நாள் என்னிடம் கொடுங்கள், பிறகு பாதிக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பாஜக ஏன் என்னை பார்த்து பயப்படுகிறது. கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பணியை அவர்கள் செய்யவே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வர இருக்கும் குஜராத் தேர்தலில் தோல்விக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இமய மலைக்கே போயிடலாம் போல இருக்கு”…. நடிகர் அர்ஜுன் மீது இளம் நடிகர் புகார்…. வெளியான பரபர தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், சில படங்களை அர்ஜுன் இயக்கியும் உள்ளார். இவர் நடிகர் விஷ்வக் சேனையை கதாநாயகனாகவும், மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாகவும் வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி படத்திலிருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விஷ்வக் சேனை கூறியது, என் மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்றுள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவம்: 15 வருஷமா சாலை வசதியின்றி தவிக்கும் கிராமம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பீகாரில் ஒரு கிராமத்தில் மாநில முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவத்தை அடுத்து கடந்த 15 வருடங்களாக அங்கு சாலைவசதி ஏற்படுத்தி தரவில்லை என பிரசாந்த் கிஷோா் குற்றம் சாட்டியுள்ளாா். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோா் “ஜன் சுராஜ்” எனும் 3,500 கி.மீ தொலைவு நடைப் பயணத்தை பீகாா் மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறாா். மேற்கு சம்பாரன் மாவட்டத்திலுள்ள ஜோகபட்டி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் பேசியிருப்பதாவது “இந்த கிராமத்தில் இருந்து பெடியா நகரம் […]

Categories
தேசிய செய்திகள்

நான் போக்கிரியா?…. அப்போ நீங்க பெரிய போக்கிரி!…. சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத்தருவதாக கூறி, அமமுக தலைவர் தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017ல் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. புது டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, தன் கைப்பட சுகேஷ் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இக்கடிதத்தை தன் வக்கீல் வாயிலாக கவர்னர் மட்டுமின்றி, சிபிஐ அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இவற்றில் சுகேஷ் சந்திரசேகர் கூறியதாவது […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரங்கள் அழிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது. தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு!…. திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் […]

Categories
மாநில செய்திகள்

“மின்கட்டணம்”….. அய்யோ எனக்கே தலை சுற்றுகிறதே… அப்போ முதல்வர் ஸ்டாலினுக்கு …..!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இதனால் பல மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தவிர்த்து அதற்கு மேல் வரும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் குற்றம் சாட்டை வரும் நிலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு சரியில்லன்னு சொன்னது குத்தமா?… காவலருக்கு நேர்ந்த கதி… மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

நாய் கூட சாப்பிடாது என தங்களுக்கு வழங்கப்படும் உணவைக் காட்டி கதறி அழுத காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் பகுதியிலுள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத்தட்டுடன் உத்தரப்பிரதேசம் மாநில தலைமைக்காவலர் மனோஜ்குமார் பொதுமக்கள் முன்னிலையில் தன் துயரத்தை வெளிப்படுத்தினார். இதற்கென அவர் பிரோஸாபாத்தில் இருந்து 600 […]

Categories
Uncategorized

ஆ.ராசா சர்ச்சை பேச்சு…. காரணம் என்ன?…. குற்றச்சாட்டு வைத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை….!!!!

திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவருக்கு பாஜக-வினர், இந்துஅமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இந்துமதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இந்த கருத்தை கண்டித்து இருக்கின்றனர். இது போன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதுசு கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை […]

Categories
மாநில செய்திகள்

பாஜகப் பாணியில் புதுசாக வெடித்த ரூ.5,000 கோடி ஊழல்…. திமுக ஆட்சியின் மீது தொடரும் குற்றச்சாட்டு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி 15 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி தொடக்கத்தில் நல்ல பெயர் தற்போது இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. ஏனென்றால் பாஜக முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் பின்வாங்கியது. சமூகத்தையை சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பொருட்கள் பழக்கம், மின் கட்டண உயர்வு என சர்ச்சைகளுக்கு பஞ்சம்யின்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நன்கொடை கேட்டு டார்ச்சர் பண்றாங்க” திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் கடனுதவி கிடைக்கல!…. நரிக்குறவ பெண்மணி குற்றச்சாட்டு…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

“அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என்ற கேள்வியெழுப்பி அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையிலும் முடிவுவரவில்லை. சமூகவலைதளம் வாயிலாக தனக்கு ஏற்பட்ட அநீதி பற்றி, மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இன பெண் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியது. இதையடுத்து சென்ற வருடம் தீபாவளி அன்று தமிழக முதலவர் அந்த பகுதிக்கு […]

Categories
சினிமா

“தி.மு.க-வும், மக்கள் நீதி மய்யமும் ஒன்றுதான்”… குற்றச்சாட்டு வைத்த நடிகை ஜெயலட்சுமி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக விளங்குபவர் சினேகன். இவர் மக்கள்நீதி மய்யம் கட்சியின் உடைய நிர்வாகியாகவும் இருக்கிறார். கடந்த 2015-யில் இருந்து இவர் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதனையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூகவலைதளங்கள் தொடங்கி சின்னத் திரை நடிகை ஜெயலட்சுமி பணவசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அவற்றில் “நான் சினேகம் என்ற பெயரில் சென்ற 2015ம் வருடம் அறக்கட்டளையை பதிவுசெய்து நடத்தி வருகிறேன். இதன் வாயிலாக தமிழகம் […]

Categories
சினிமா

நான் மோசடி செய்கிறேனா?…. “7 நாட்களுக்குள் ஆதாரம் வேண்டும்”….. சினேகனுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபல நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பாடலாசிரியர் சினேகன் கமலின் மக்கள் நீதி மேயம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையின் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் சமீப காலமாக இணையதளத்தில் தனது பவுண்டேஷன் […]

Categories
உலக செய்திகள்

“உண்மைக்கு புறம்பாக பொய் சொல்கிறார்”… எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு….!!!!

பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா தலைவருமான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூபாய்.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக சென்ற ஏப்ரலில் ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் கூறியதைவிட 4 மடங்கு போலி கணக்குகள் உள்ளதாகவும், அது தொடர்பான முழுவிபரங்களை தராததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாகவும் எலான்மஸ்க் அறிவித்தார். இதன் காரணமாக டுவிட்டரின் பங்குகள் சரிந்தது. அதன்பின் அமெரிக்க நீதிமன்றத்தில் எலான்மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்விசாரணை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானது…. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகி விட்டது. அது மட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்று […]

Categories
சினிமா

“எனது கன்னித்தன்மையை பாலாக்கிவிட்டார்”…. கவர்ச்சி நடிகை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா ஆடை வடிவமைப்பாளராக திரையுலகில் தன் பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து சென்ற 2010 ஆம் வருடம் தபாங் திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். அதன்பின் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா தமிழில் கடந்த கடந்த 2014 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய லிங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சோனாக்ஷி தந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆளுநரை விரோதியாக பார்க்கிறார் ஸ்டாலின்”…. வானதி சீனிவாசன்…..!!!!

முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விரோதி போல பார்க்கிறார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியமில்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு நினைத்தால் நீதித் துறை வாயிலாக கேள்வி கேட்கலாம். அப்படியில்லாமல் தெருவில் இறங்கிப் போராடி ஆளுநரை அசிங்கப்படுத்துவது தமிழக பாஜக ஒருபோதும் ஏற்காது. தமிழகத்தில் மோடியை யார் ஆதரித்தாலும் உன்னே பயந்து ஆதரிக்கிறார்கள். பதவிக்காக ஆதரிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் […]

Categories
தேசிய செய்திகள்

UPSC புது தலைவர் பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர்…. காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு…..!!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தலைவரை நியமித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். யுபிஎஸ்சி புது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனி, ராஷ்திரிய ஸ்வயம் சேவா சங்க் மற்றும் பா.ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என ஊடகங்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாயிலாக நாட்டின் அரசியலமைப்பு தகர்க்கப்படுகிறது என கூறியுள்ளார். இதில் டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியதாவது, “யுபிஎஸ்சி என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் மரபுகளை சிதைக்கும் திமுக…. யார் உரிமை தந்தது?…. அண்ணாமலை குற்றச்சாட்டு….!!!!

திமுக ஆட்சியில் தொன்மையான தமிழர் மரபுகள் மற்றும் மென்மையான தமிழிலக்கிய மரபுகளும் சிதைக்கப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தொடர்ந்து தமிழர்களின் மரபுகள், மாண்புகள் மற்றும் மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களை வேரோடு அழிப்பதே தான் வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ்ப்பாட நூலில், அவ்வையார் அகர வரிசைப்படி அருளிச்செய்த கொன்றைவேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே அனைத்து நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. தமிழ் பாட நூலில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மீது நடைபெறக்கூடிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தேனி, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் கடலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருபத்தி ஒரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பட்டியல் இனத்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதைபொறுத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்” இது தீவிரவாதம்…. போலந்து ஜனாதிபதி திடீர் குற்றச்சாட்டு…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருவது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாதம் என்று போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்து உள்ளார். உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளிலிருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கிய சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் போர் அத்துமீறல்களை பார்வையிட்டார். இதையடுத்து நேற்று(புதன்கிழமை) பால்டிக் நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் ஜனாதிபதிகள் தலைநகர் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா இனபடுகொலை நிகழ்த்தியிருக்கிறது…. குற்றம் சாட்டும் பிரபல நாட்டு அதிபர்…!!!!!

புச்சாவில்  ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக உக்ரைன்  குற்றம்சாட்டி இருக்கின்ற நிலையில் ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியதாகவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்றாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்த நிலையில் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் புதைகுழியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம்… பழனிவேல் தியாகராஜன்….!!!!!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், கடந்த 10 வருடங்களாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசின் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளிலும் சிறந்து விளங்குவதாக கூறினார். மேலும் கூட்டாட்சி […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: வெளிநாட்டினர் தப்பிச் செல்ல மறுப்பு…. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் கைது: ஈபிஎஸ் தலைமையில் போராட்டம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

மன உளைச்சலில் எலான் மஸ்க்…. மறுக்கும் பங்குதாரர்கள்…. கடிதம் எழுதிய அதிகாரி….!!!

எலன் மஸ்கின் வழக்கறிஞர் பங்குச்சந்தை நிறுவன அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், மன உளைச்சலை தருவதாகவும் புகார் அளித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் எலன் மஸ்க்கும் ஒருவராவார். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 31,500 டாலர் தருவதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இவர் சொன்ன தொகையையும் கால தாமதத்துக்கான தொகையையும் எலன் மஸ்க் இதுவரை தரவில்லை. மேலும் இவற்றின் […]

Categories
மாநில செய்திகள்

நாளை வன்முறை வெடிக்க வாய்ப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் நோக்கில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அந்த உணவுப் பொருட்களை வாங்கியதும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதில் அவர்கள் பெற்ற பொருளின் பெயர், எடை மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசுத் தொகுப்பு”…. 500 கோடி ரூபாய் ஊழல்…. பரபரப்பு குற்றசாட்டு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் முதல்வர் முக.ஸ்டாலின் முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அது […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை… எகிறும் மெடிக்கல் பில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியா முழுவதும் தற்போது மூன்றாவது அலை பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் அலையின் போது முழு ஊரடங்கு போடப்பட்டது. அப்போது மக்கள் வெளியில் வரமுடியாமல் இருந்தனர். மேலும் சாதாரண நோய்களுக்கு மக்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் தொடங்கப்பட்டது. அதாவது டெலிமெடிசின் மக்களின் கைகளுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு…. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…. பஞ்சாபின் நிலை என்ன?…!!!!

பஞ்சாபில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நரேந்திர மோடியின் கான்வாய் பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளைப் பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது. வழக்கறிஞர் மனிந்தர் சிங்கின் முறையீட்டை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக […]

Categories
அரசியல்

திமுக என்றாலே தில்லுமுல்லு? டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

தமிழ்நாடு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளருமான டிடிவி தினகரன் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அவை என்னவென்றால், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திரும்பப் பெறவில்லை என்றால் திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள். திமுக […]

Categories
Uncategorized

அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கமா? மம்தா பானர்ஜி கண்டனம்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி…. சோனியா காந்தி குற்றச்சாட்டு….!!!

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்று சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சோனியா காந்தி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி கூறியதாவது, நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகள் பெயரை மாற்றிய லாலுபிரசாத் யாதவ்…. மதமாற்றமா?…. விளக்கமளித்த மூத்தமகன்….!!!!

லாலுவின் இளைய மகள் தேஜஸ்வி யாதவும் அவரது நீண்டநாள் தோழியான ரேச்சல் கொடின்ஹோவும் டெல்லியில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் சைனிக் தோட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர், தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ் என்று அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புது மனைவியுடன் பீகாருக்கு திரும்பிய தேஜஸ்வி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மனைவியின் பெயரை உச்சரிப்பததற்கு கடினமாக இருப்பதால், எனது தந்தை ராஜஸ்ரி […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கோவாவில் வரும் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளதால், கடுமையான போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். மம்தா பானர்ஜியின் கனவு அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறலாம். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு…. கலவரத்தை தூண்டுவதாக டிடிவி மீது புகார்….!!!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர் அவர்கள் திரும்பிச் செல்லும்போது இருவரது கார்களையும் அமமுக தொண்டர்கள் வழிமறித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் ஒருவழியாக அவர்களின் கார் கூட்டத்தை […]

Categories
அரசியல்

நர்சிங் கல்லூரி ஒப்புதல்…. 30 லட்சம் ரூபாய் மோசடி…. விஜயபாஸ்கர் மீது புகார்….!!!!

நர்சிங் கல்லூரி ஒப்புதல் வாங்கி தருவதாக முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கூறி, கல்வியாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நர்சிங் கல்லூரி மற்றும் கூடுதலாக கல்லூரிகளை ஆரம்பிப்பதற்காக 30 லட்சம் ரூபாயை முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் கொடுத்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கல்வியாளர் இளமாறன் புகார் மனு அளித்துள்ளார்.

Categories
அரசியல்

சும்மா விட்டால்…. ஆளாளுக்கு பேசுவார்கள் கட்டுப்பட மாட்டார்கள்…. ஜெயக்குமார் பேச்சு….!!!

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு சொத்துகளை மத்திய அரசு விற்கிறது …. அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்குகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் உத்திரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ந்த நாடுகளின் மீது …. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

இந்திய அரசியல் சாசன தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது, காலனித்துவ மனநிலை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் போடப்படும் தடைகள் தான் இதற்கு தெளிவான உதாரணம். வளர்ந்த நாடுகள் தாங்கள் வளர்ச்சி பெறுவதற்காக உருவாக்கிய பாதைகள் வளரும் நாடுகளுக்கு மூடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் தான் கார்பன் வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை செய்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 11 மடங்கு அதிகமாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்பளம் வர லேட் ஆகுது…! ”ஷூட்டிங் செல்ல மறுத்த நடிகர்” தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி ..!!

கோலிவுட்டில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படம் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சமீபத்தில் வெளியான தலைவி படத்தில் இவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் சமீப […]

Categories
அரசியல்

திமுகவின் தற்காலிக வெற்றி…. ஜனநாயகத்தின் தோல்வி…. அண்ணாமலை விமர்சனம்..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக தோல்வியடைந்தது. அதேபோல் பாஜகவும் பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து திமுகவின் வெற்றி குறித்து அதிமுகவினரும், பாஜகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற தற்காலிக வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையமும், தமிழக காவல்துறையும் கைகோர்த்து திமுகவின் […]

Categories
மாநில செய்திகள்

என்னது… ரூ.1000 எல்லாருக்கும் கிடையாதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஆனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை…. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் மீதுள்ள வரி, மக்கள் மேல் நடத்தும் நேரடி தாக்குதல்…. சச்சின் பைலட் குற்றச்சாட்டு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் பெற்றோர் மீதுள்ள […]

Categories
உலக செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கு …. உச்ச நீதிமன்றத்தை குற்றம் சாட்டிய கே.பி. ஷர்மா ஒலி ….!!!

எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். நேபாள நாட்டில் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே.பி. ஷர்மா ஒலி  மக்களிடம் ஆற்றிய உரையில் கூறும்போது,” மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலகும்  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் போட்டி போடுவது வீரர்களின் பணி என்றும், அந்த […]

Categories

Tech |