மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மார்கண்டேய நதி அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டம். அதிமுகவின் அலட்சியதால் தன் கையை கொண்டு தானே தனது கண்களை குத்திக்கொண்ட நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Tag: குற்றசாட்டு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது தடுப்பூசி போடும் பணி, பரிசோதனை எண்ணிக்கையை கூட்டுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரிசோதனையில் குளறுபடி நடக்கிறது. […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பாமக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
ரயில் எஞ்சின் குறிப்பிட்ட வேக வரம்பை தாண்டினால் உடனே நிறுத்தும் வசதி இல்லை. அதனால் யானைகள் கடக்கும் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் கொடுக்கவில்லை என்று ஆர்டிஐ மூலம் பாண்டியராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாலக்காடு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதால் எந்த ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதனால் ஏற்படும் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் கைலாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரசாயணம் பூசப்பட்ட ஷாம்பு மற்றும் தரமற்ற டீ- தூளை பயன்படுத்தினால் மக்களுக்கு […]
டெல்லியில் கொரோனவைரசின் 2 ம் அலை மிகவேகமாக பரவி வருவதால் நீதிபதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிய உருவம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் மிக வேகமெடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றினால் வயது வரம்பின்றி பொதுமக்கள் நீதி துறையினர் அரசியல் கட்சியினர் அனைத்து தரப்பினர்களும் மிகுந்த அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் குடும்ப நல நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கோவை வேணுகோபால் (47) இவருக்கு கடந்த வாரம் […]
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. அதுமட்டுமன்றி இரண்டு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டனர். […]
அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றசாட்டை போலீசார் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால் அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை போலீசார் வெளியிடவில்லை. இதனையடுத்து குயின்ஸ் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியான அந்தோணி மர்டோன் சிறுவன் மீது குற்றச்சாட்டு வைத்ததற்காக அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சிறுவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது […]
அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரோன் கடந்த வசந்த காலத்திலிருந்து அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளை மறுத்து பள்ளிகளை திறந்துள்ளதாக வலது சாரியினரரான மரின் லே பென் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறிய கருத்துகளை மேக்ரான் எதிர்த்துள்ளார். அதனால் மேக்ரோனின் சகாக்களே ஜனாதிபதி தொற்று நோய் நிபுணராகிவிட்டார் என்று கூறி விமர்சித்துள்ளனர்.
மேகன் மார்கல் அரசு குடும்பத்திற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவருடைய தந்தை மேகனுக்கு எதிராகவும் ராயல் குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேகனின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று நான் கருதவில்லை. இதனைத்தொடர்ந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் மேகனின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். தனியார் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி பேட்டியில் குற்றம்சாட்டிய தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினரின் ஓபரா வின்பிரே உடனான நேர்காணல் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்டது. அந்த நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.அந்தப் பேட்டியில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரிட்டன் அரசு குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகனின் தோல் […]
அதானி என்ற ஒற்றை முதலாளிக்கு 6,116 ஏக்கர் நிலத்தை அதிமுக மற்றும் பாஜக அரசுகள் கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு […]
பிரிட்டன் தனியார் நிறுவனமான எக்ஸ்பீரியன்க்கு எதிராக வழக்கு கொடுக்கப்பட்டதில் 750 பவுண்டுகள் பொதுமக்கள் ஒவ்வொருக்கும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ்பீரியன் நிறுவனம் ஒரு தகவல் சேவை நிறுவனமாகும். உலகெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகுப்பாய்வு தொடர்பான சேவைகளை உடனுக்குடன் செய்யக்கூடியதாக இருந்துள்ளது .மேலும் 46 மில்லியன் தனிநபர்களின் தரவுகளை இந்த நிறுவனம் சேகரித்ததோடு அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 750 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் […]
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் அந்நாட்டு இளவரசர் முஹம்மத் பின் சுல்தானின் உத்தரவினால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இளவரசர் முஹம்மத் பின் சுல்தான் மீது அமெரிக்கா ஜோ பைடன் நிர்வாகம் எந்தவித தயக்கமுமின்றி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பைடன் நிர்வாகம், கசோகி கொலை வழக்கு தொடர்பாக […]
திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்துள்ளார். நடிகர் ஆர்யா ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் அவரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விட்ஜா என்ற இலங்கை தமிழ் பெண் ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவர் அந்நாட்டு சுகாதார துறையில் வேலை செய்கிறார் . இது பற்றி விட்ஜா கூறுகையில், ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக […]
தமிழகத்தில் திமுக வெற்றியை எதிர்ப்பது அதிமுக மட்டுமல்ல பாஜகவும் தான் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]
நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு முன்பே ஈஸ்வரன் வெளியாகக் கூடாது என்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு நஷ்ட ஈடு […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் குளக்கரை அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் குளத்திற்கு கரை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் குளத்தை10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். காண்ட்ராக்ட் காரர்கள், ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரையை கட்டியுள்ளார்கள். இதனால் ஒருநாள் மழையில் மொத்தமாக சரிந்துவிட்டது. மீண்டும் […]
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பை பெற லஞ்சம் கேட்பதாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பணியாளர், சங்கத்தை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் இது அரசு வேலை என நினைத்து இளைஞர்கள் பணம் கொடுக்க தயாராக […]
தமிழகத்தில் அரிய தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து […]
நடிகர் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி தனது பிஆர் குழுவினருடன் […]
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், எவருடைய நிர்பந்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். அதுமட்டுமன்றி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னர் தபால் […]
விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே முதலிடம் கிடைப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மையம் அதிக அளவு வாக்குகள் பெற்று இருப்பது பற்றி செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், “விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே முதலிடம் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். மக்கள் பிரச்சனைக்காக பாஜக […]
வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெறும் வரையில் விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி ட்விட்டரில் தனது பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கின்றது என்பதை மோடி அரசு உணர்ந்து கட்டாயம் சாப்பிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நாட்டில் நடந்து கொண்டிருந்தபோது விவசாயிகளிடம் […]
இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு என்று கூறிய அமெரிக்க அதிபர் தற்போது இந்தியாவை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடந்த பிரச்சாரத்தின் போது இந்தியாவை நட்பு நாடு என்று கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனைப்போலவே சீனா மற்றும் ரஷ்யா ஆகிய […]
தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வேன் என ஜோ பிடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகவும் அதனால் ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் சீனா செய்து வருவதாகவும் […]
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோதமான அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக சீன தூதரகம் கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. அந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சீனா தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி சீனா ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் […]
அமெரிக்காவில் நடந்த கட்சி மாநாட்டில், அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளி விட்டார் என ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக பிரபா மாகாணத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போட்டியிடவுள்ளார். ஜோ பைடனை முறைப்படி வேட்பாளராக அறிவிக்கும் கட்சி மாநாடு, டெலவாரே […]
வெளிநாட்டில் தவிப்போரை தாயகம் அழைத்து வரும் விமானத்திற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளி மாநிலம், மாவட்டம், வெளிநாடுகளுக்கு பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றவர்கள் அங்கே மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் தற்போது கொஞ்சம் […]
செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என அவர் கூறியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை […]