ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]
Tag: குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்படியாவது படித்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வருகிறார்கள். அதன்பிறகு தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் விடுதிகளில் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இன்றி தவித்து வருகிறார்கள். […]
கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் […]
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. அதே போல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தி.மு.க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் பள்ளி அளவில் […]
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் தற்போது இந்த போரானது மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷ்யா போராடி வருகிற நிலையில் உக்ரைன் ராணுவம் அந்த மாகாணங்களை மீட்டெடுப்பதற்கு விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 4 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன் […]
அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் […]
ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]
அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]
அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]
நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]
ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் […]
பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]
கேரள மாநிலத்தில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. முன்பாக சபரி மலையில் பெண்களை அனுமதிக்க இயலாது என பக்தர்கள் போராட்டம் நடத்திய சமயத்தில், கோயிலுக்கு சென்று பல சர்ச்சையில் சிக்கியவர் ரெகானா. இதையடுத்து மாட்டு இறைச்சி குறித்த ஒரு வீடியோவை சமூகஊடகங்களில் அவர் வெளியிட்டார். அத்துடன் குழந்தைகளை வைத்து தன் அரைநிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூகஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் ரெகானாவின் தாய் பியாரி போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்துள்ளார். […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிப்பான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற முதலில் கிளர்ச்சிப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பஞ்ஷீர் மாகாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் 27 […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019 ஆம் வருடம் சௌரவ் கங்குலியும் செயலாளராக அனுஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களது பதவிக்காலம் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகிற 18-ஆம் தேதி பி சி சி ஏ இன் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் புதிய தலைவராக 1983 ஆம் வருடம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி […]
மகாலட்சுமியின் பெயரை டேமேஜ் செய்த சீரியல் நடிகர் தற்பொழுது தன் வீட்டு பிரச்சினைக்கு காரணம் என நடிகர் அர்னவ் குற்றம் சாட்டியிருக்கின்றார். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அர்னவ் செல்லம்மா தொடரில் நடித்து வரும் ஹீரோயினுடன் ரிலேஷன்ஷிப்பில் […]
இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் ஓராண்டு காலம் தென்னாபிரிக்காவில் வசிக்க அரண்மனை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனது இந்த சூழலில் 2018 ஆம் வருடம் ஹரி மேகன் தம்பதி உத்தியோகபூர்வமான பயணம் செல்ல முடிவானது. இதனை அடுத்து தம்பதி இருவரும் பிஜியில் இரண்டு நாட்கள் தங்கவும் நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருதை ஒன்றை ஏற்பாடும் […]
தமிழக அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. இப்போது மீண்டுமாக அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தரம் இல்லாத பொங்கல்பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய்.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தவறுசெய்த எந்த […]
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருக்கிறார் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு இவர் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாக்கிஸ்தானியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். எனினும் அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும் […]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார். திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்… அலட்சியமாக […]
தமிழகத்தில் மொத்தம் நான்கு முதல்வர்கள் உள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது: “மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரு முதலமைச்சர் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நான்கு முதலமைச்சர். ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர், அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள். […]
பாகிஸ்தானில் முத்தாகிட சுவாமி இயக்கம் எனும் பெயரிலான அரசியல் கட்சி செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்சியை சேர்ந்த 3 தொண்டர்கள் அந்த நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின் கடந்த ஏழு வருடங்களாக காணாமல் போய் உள்ளனர் இந்த நிலையில் அவர்களை மீட்டுத் தரும்படி கோரி அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கின்றனர். தொடர்ந்து கோர்ட்டுக்கு அலைந்து வந்திருக்கின்றார்கள்.இந்த சூழலில் இர்பான் வசாரத், அபித் அப்பாசி மற்றும் வாசிம் அக்தர் என்ற ராஜு […]
நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருப்பம் இல்லாததால் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது “சீரியல் நடிகர் திருமணம் செய்திருப்பது எனது மகள் இல்லை, வளர்ப்பு […]
சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவின் இறுதி சடங்கு அரசு முழு மரியாதை இல்லாமல் நேற்று நடைபெற்றுள்ளது. உள்ளூரில் இருந்த போதும் அதிபர் புதின் இதை புறக்கணித்துள்ளார் சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவ் அமெரிக்க சோவியத் யூனியன் இடையே பல வருடங்களாக நிலவி வந்த பணிபோர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 91 வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்துள்ளார். கார்பசேவின் இறுதி சடங்கு […]
2021 ஆம் நிதி ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்திருப்பதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பணியாளர்கள் 866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கிறது. இது கடந்த வருடம் 7813 ஆக இருந்தது ஆனால் ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்கு கூறப்படுகின்றது. […]
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 56 வயதான நிலையில் தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார். சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் […]
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதனை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த பேனர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]
அரிசிக்கு வரி என்பது மிகவும் கொடுமையானது என்று வணிகர் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா வெள்ளையன் பேசியதாவது: “புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக ஏற்பது கிடையாது. அப்படி விற்பனை எதுவும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு முயற்சி […]
தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தாறுமாறாக பேருந்து கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நாளை முதல் மூன்று தினங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் பேருந்து கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளது பெரும் […]
பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான நடைமுறைகள் சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது போலவே, பிரதமர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதங்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. தான் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கத் துவங்கிய பிரதமர் வேட்பாளர்கள், தற்போது ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார்கள். அந்த வகையில், ரிஷியின் கொள்கைகள், முன்னாள் பிரித்தானிய பிரதமரும், சேன்ஸலருமான Gordon Brown என்பவருடைய கொள்கைகளைப் போல பழங்கால கொள்கைகள் என விமர்சித்திருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ், அதாவது மக்களிடமிருந்து […]
பீகாரில் நிதிஷ் குமார் எடுத்திருக்கின்ற முடிவு வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது சேது சமுத்திரம் கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என பெயர் சூட்டி அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என கூறியவர் சி.பா ஆதித்தனார். அவர் ஆற்றிய தொண்டை அவரது வாரிசு […]
தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்லூரிகளில் 2022 – 23 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இந்த […]
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தனக்கு ஏதாவது ஆனால், மீடூ […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]
கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு பகல் பாராமல் ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்யப்படைகள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் ரஷ்யா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறது. குரூப் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர […]
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்திற்கு பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மாணவி ஸ்ரீமதியை இழந்த வேதனையோடு இருக்கின்ற தாய்க்கு அரசு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் சந்தேகப்படுகிறார். அப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டு இருந்தால் பல்வேறு நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அவர்களிடம் தெரிவித்து இருந்தால் இந்த […]
பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்க கூடிய பேசிய மரிய நவாஸ், இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களும் அடுத்து எந்த பாடப் பிரிவு எடுத்து படிப்பது என்று முடிவெடுத்து வருகின்றனர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை, மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும். இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து […]
திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கைக் கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளது. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறைதான் […]
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், அமெரிக்க புலனாய்வு பிரிவு தங்கள் புகார்களுக்கு சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் லாரி நாசர் என்ற மருத்துவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 175 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, இது குறித்த வழக்கில் FBI என்னும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அந்த […]
நடிகை பூஜா ஹெக்டே, தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக டுவிட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமா உலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அண்மையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இத்திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்திருகின்றது. இந்நிலையில் பூஜா […]
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்துவரும் தன் ஆர்வலர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை களையும் நடவடிக்கையாக கடந்து 2020 ஒரு அக்டோபர் மாதம் முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான உக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1.3 கோடி உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மைலம் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிக மோசமான இடம்பெயர்வு என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் […]
பிரபல நடிகை, பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை இஷா கோபிகர் என் சுவாசக் காற்றே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளதாவது, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்யக்கோரி வலியுறுத்தும் நிலைமை இங்கே அதிகமாகி உள்ளது. நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது […]
திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி.மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? தி.மு.க. […]
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கோடை காலம் தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தலையெடுத்துள்ளது. விடியல் அரசு என்று சொல்லிவிட்டு நள்ளிரவில் பவர் கட் செய்வதால் எப்படா பொழுது விடியும் என மக்கள் அன்றாடம் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று, விடியல் பரிதாபங்கள் என்ற தலைப்பில் சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் திரையிடப்பட்டு வருகிறது. இவை ஒரு புறம் இருக்க, […]
தனது முன்னாள் கணவர் பிறப்புறுப்பில் மதுபாட்டில் திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆம்பர் ஹெர்ட். நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இத்திரைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் அன்னி அல்லிசன் என்பவரை சென்ற 1983ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் […]
ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்ரைன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும் உக்ரைனின் இத்தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யவான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைன்நாட்டின் 2 ராணுவம் ஹெலிகாப்டர்களானது, Bryansk பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு ரஷ்யஎல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக ரஷ்யா […]