தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லையை தாண்டக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் […]
Tag: குற்றப்பத்திரிகை
தமிழ் திரையுலகில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சில படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஜெயசூர்யா. இவர் மலையாள திரை உலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியாகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் வருடம் ஜெயசூர்யா கொச்சி கடவன் தரா பகுதியில் தான் […]
வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பி மாநாடு ஆ.ராசா கடந்த 1999 முதல் 2010 ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் […]
பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கைது செய்யப் பட்டார். இவர் மீது பல்வேறு விதமான மோசடி குற்றங்களும் சுமத்தப்பட்டதால் சுகேஷ் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார். அதாவது ஒரு தொழிலதிபருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி அவருடைய மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி வழக்கில் […]
200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கனடாவைச் சேர்ந்த தீவிரவாதி மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற தீவிரவாதி, பாகிஸ்தானிலிருந்து வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் வாங்கி இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருக்கிறார். இவர் கனடா நாட்டில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வருகிறார். ஹர்தீப், பாபர் கல்சா என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். இந்த […]