பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு […]
Tag: குற்றப்பத்திரிகை தாக்கல்
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடந்து இந்த வழக்கு விசாரணையில் 112 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 300 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பது. இவை இரண்டையும் சேர்த்து 1000 பக்கம் கொண்ட துணை குற்றப் பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்க திலிப்பும் அவரது நண்பரும் எர்ணாகுளம் முதன்மை […]
கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சித்ரா ராமகிருஷ்ணன் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தலைமை வியூக அதிகாரியாக முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் […]