Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு…. குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் சிறையில் அடைப்பு….குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு…!!!

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு […]

Categories
சினிமா

OMG….! “டப்பிங் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த ராதாரவி”…. பதறவைக்கும் 47 பக்க அறிக்கை…!!!

ராதாரவி டப்பிங் சங்கத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ராதாரவி இவர் சமீபத்தில் டப்பிங் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தார். அப்போது அவர் டப்பிங் சங்கத்தில் பல்வேறு ஊழல் செய்ததாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டப்பிங் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளான மயிலை எஸ் குமார், சிஜி மற்றும் மறைந்த காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அழைத்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை… தாக்கல் செய்ய ஆணை…!!!

எஸ் பி வேலுமணி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ் பி வேலுமணி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆபாச பட வழக்கு…. “சுமார் 1,500 பக்க குற்றப்பத்திரிக்கை”…. சரியாக சிக்கிக்கொண்ட ராஜ்குந்த்ரா…!!!

பிரபல தொழிலதிபர் ராஜ்குந்த்ரா மீது ஆபாச பட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியான் தோர்பே இருவரும் ஆபாச படங்கள் தயாரித்து சில சமூக செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜ்குந்த்ரா என்றும், இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் வலுவாக இருப்பதாகவும் மும்பை […]

Categories
மாநில செய்திகள்

1600 பக்க குற்றப்பத்திரிகை… பப்ஜி மதன் மனைவி மீது மோசடி வழக்கு…!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக குண்டர் சட்டத்தின் கீழ் மதனும்  அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தன பேரா செஞ்சிருக்காங்க…. தூத்துக்குடியில் நடந்த கோர சம்பவம்…. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்காக சி.பி.ஐ 71 பேர் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இதனை மூடக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களில் 13 பேரை சுட்டு தள்ளினார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிப்பதற்கு உத்தரவிட்டது. அதன்பேரில் இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்ததில் முதல் கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை… தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

காசி மீதான மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள். இளம் பெண் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் தனியறையில் உல்லாசம் அனுபவித்து வந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியில் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]

Categories

Tech |