Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சீட்டு கம்பெனியில் மோசடி… கேட்கப் போனதால் மிரட்டல்… குற்றப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி செயல்…!!

சீட்டு கம்பெனியில் போட்ட சீட்டு பணத்தையும், செக்யூரிட்டிகாக கொடுத்த சொத்து பாகப்பிரிவினை பத்திரத்தையும் திருப்பி தராமல் கேட்கப் போனாள் மிரட்டுவதாக ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த சீட்டு கம்பெனியில் இம்மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலரும் சீட்டு செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து பெரிய காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவில் வசிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர் […]

Categories

Tech |