”குற்றம் குற்றமே” படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் குற்றமே”. […]
Tag: குற்றமே குற்றம்
பிரபல நடிகர் ஜெய்யின் ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. ஆகையால் ரிலீஸுக்கு தயாராக இருந்த புதிய படங்கள் பல ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் […]
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகர் ஜெய் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஹரிஷ் உத்தமன், சும்ருதி […]