திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]
Tag: குற்றம்
கடந்த நான்கு நாட்களில் தேசிய அளவிலான ஊடகங்கள் ஒரு ரௌடியை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். புல்லெட் புரூப் கார்களில் சுற்றி வரும் பயங்கர ரவுடி: உத்தரப்பிரதேஷத்தில் உள்ள மிகப்பெரிய ரௌடியை பிடிப்பதற்கு 50 போலீஸ் செல்கிறார்கள். அவரை பிடிப்பதற்கு 200 மீட்டர் முன்னாடி செல்லும் போது கரண்ட் ஆப் ஆகுது. அது மட்டுமல்ல, புல்டவுஸர் ரோட்டில் நின்றது. போலீசார் இதனை சிந்திக்காமல், இது சதியாக இருக்குமா என சிந்திக்காமல்… பிடிக்கவந்த ஆர்வத்தில் இறங்கி புல்டவுசர் எல்லாம் தாண்டி […]
நடந்தது என்ன ? உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது. அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால் வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் […]
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை […]
அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]
தூத்துக்குடி மாவட்டம் காரைக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதாக 4 பேரும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை பார்த்த பெண் காவலர் கணவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது. அங்கு செல்போன் நடத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசனை […]
ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சாத்தன்குளத்தில் சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளை, இந்த வழக்கை தற்காலிகமாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் […]
சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி […]
இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. […]
பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]
சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]
பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடம்பில் அதிக அளவு காயம் இருப்பதாகவும், இதனால் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் […]
ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கினை தமிழக அரசு CBI விசரணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. கடந்த 19 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகனான இருவரும் ஊரடங்கை உத்தரவை மீறி நேரத்தை தாண்டி கடை நடத்தி வந்ததாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கில் கோவில்பட்டி கிளை […]
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது மரணமடைந்ததை தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வந்தது. அந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு உள்துறை அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தாலும், […]
சாத்தான்குளம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. […]
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவலறிக்கையில் முரண்பாடு இருப்பது வெளியாகியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை கொடூரமாக தாக்கியதால் தான் இவர்கள் இருவரும் மரணம் நிகழ்ந்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக […]
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]
சாத்தான்குளத்தில் காவலர்கள் சித்தரவதையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வணிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நியமித்து எஸ்.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஜாதி, மத, பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டன குரல் எழுப்புகிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது, பிரேத பரிசோதனைகள் […]
ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருவரின் மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியளவில் பூதகரமாகியுள்ளது. இந்த மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். […]
கோவில்பட்டி கிளை சிறையில் மரணம் அடைந்த தந்தை மகன் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு அடைந்து. சாத்தான் குளத்த்தில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரிகளான ஜெயராஜ், பெண்ணிக்ஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிர் இழப்புக்கு காரணம் போலீஸ் தான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
குஜராத்தில் 17 வயது சொந்த மகளை ரூ. 50,000க்கு பெற்றோர் விற்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர் என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் விகாஸ் வாசவா என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் சிறுமியை அவரது பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, விகாஸ் வாசவாவிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது ரூ. 50,000 […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . ஆனாலும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்பப்பட்டு வந்தன. இது போல அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையை […]
பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையிட்டு […]
நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே […]
புதுக்கோட்டையில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே டிக் டாக் மூலம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்து சட்டம் முன்பாக மாட்டிக்கொள்ளும் பலரை நாம் பார்த்துள்ளோம். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது இன்னொருவர் மாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு மருமகன் டிக்டாக் செய்துள்ளார். […]
நிச்சயிக்கப்பட்ட பெண் குறித்து வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளைக்கு அனுப்பப்பட்ட கடிதம் – புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் உள்ள கேசவன்புரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது இளம்பெண் தக்கலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் எம்.எஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் எபனேசர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பணம் […]
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
பிறந்து 4 நாட்கள் ஆன பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தவமணி சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை இருந்த நிலையில் நான்காவதாக கடந்த 10ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை பிறந்து நான்காவது நாளில் உடல் நலக்குறைவால் இறந்ததாக, அந்த சிசுவை அவர்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய முட்புதரில் புதைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் […]
கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று […]
விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார் என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் […]
விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்த போது திடீரென புகை வந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த மாணவி உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
திருச்சியில் டீ கேனில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தது நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கள்ளசாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டதோடு, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் சட்டத்த்தை மதிக்காமல் போலிஸுக்கு தெரியாமல் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் நடைபெற்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதை போலீசார் […]