டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் “மாணவி மீது ஆசிட் […]
Tag: குற்றவாளி
ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]
கேரள மாநிலத்தில் உள்ள பத்தணம்திட்டா பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை பாபு (41) என்பவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை தண்டனை விதித்ததோடு 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக […]
பிஹார் பகுதியில் மூதாட்டியிடம் கம்மலுக்காக காதை அறுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப் பிஹார் பகுதியில் காலையில் நடை பயிற்சிக்கு சென்ற 70 வயது மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியை காட்டி வழிமறைத்து கம்மலை கழட்டித் தருமாறு கேட்டு இருக்கின்றார்கள். ஆனால் கம்மலை கழட்ட முடியாததால் கையில் இருந்த கத்தியை எடுத்து காதோடு அறுத்து சென்று இருக்கின்றார்கள். இந்த சம்பவம் பற்றி நடந்த வெள்ளிக்கிழமை அன்று குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு […]
மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக பெரிய நெசலூர் கிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள், […]
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு சென்ற ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதாவது ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமைபடுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுதும் 38 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. ஷான்பாபுவை கொலை செய்த கும்பல் அவருடைய உடலை காவல் நிலையம் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுவை கடத்தி கொலை […]
கொடைநாடு கொடை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரை விசாரணை செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை […]
புனலூர் பெண்ணை வீட்டு வேலைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வழக்கில், கோட்டயம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், குற்றவாளி கே.கே. ஜார்ஜ் (72) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோட்டயம் வேலூர் மணிக்குன்னம் பகுதி குறிக்காச்சேரியில் உள்ள கே.கே. ஜார்ஜ் (72) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணை மோசடி செய்ததற்காகவும், ஏமாற்றி, அடிபணியச் செய்ததற்காகவும், நிதி ரீதியாகச் சுரண்டியதற்காகவும் பெண்ணை சித்திரவதை […]
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ரஷியா உக்ரைன் இடையேயான போரின் காரணமாக முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ்வில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்றவாளி விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 21 வயதுடைய ரஷ்ய ராணுவ வீரரான ஒருவர் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதற்காக கைதுசய்யப்பட்டுள்ளனர். உக்ரைனின் வடகிழக்கு சுமி […]
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மே 25ஆம் தேதி மாலை யாசிக் மாலிக்கிற்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்டோஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஸ் என்ற ராஜ்குமார் (வயது 40). கடந்த 2008-ஆம் ஆண்டில் இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்குமார் இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அவரை பிடிக்க நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு போடப்பட்டு மாமல்லபுரம் காவல்துறையினர் கடந்த 12 வருடங்களாக அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் காவல்துறையினரிடம் சிக்காமல் […]
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் […]
ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் […]
கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் […]
டெல்லி போலீசாருக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில், குற்றவாளி தீபக் என்ற டைகர் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு […]
அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும், பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக […]
குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 183 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யகோரி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் […]
6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜூவை 3000 போலீசார் தேடி வந்த நிலையில் அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதிக்கு உட்பட சிங்காரேனி காலனியில் […]
பிக்பாஸ் பிரபலம் சக்தி கதாநாயகனாக நடித்துள்ள குற்றவாளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சக்திவேல் வாசு . இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் ஆவார். இதையடுத்து சக்தி தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் இவர் ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு […]
பிரான்சில் குற்றவாளி ஒருவர் காவல்துறையினர் மீது நாயை ஏவி கடிக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு பிரான்சில் உள்ள Corbeil-Essonnes என்ற நகரில் குற்றவாளி ஒருவர் தான் வளர்த்து வந்த mastiff இன வளர்ப்பு நாயை காவல்துறையினர் மீது ஏவி கடிக்க செய்துள்ளார். இதையடுத்து அந்த நாயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடர்பாக குற்றவாளியை வருகிற 28 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற வழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வராஜை […]
ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசிக்கும் சஹ்ரா என்ற பெண் தனது கணவர் தன்னையும் தன் மகளையும் உடல் ரீதியாக கொடுமை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார். இதனால் கொலை செய்த குற்றத்திற்காக சஹ்ரா குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சஹ்ரா -க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் போடுவதற்காக தூக்கு மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக 16 […]
இங்கிலாந்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்த காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கிலாந்தின் சன்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி தாமாக முன்வந்து சரணடைந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர் மீது பல குற்ற சம்பவங்களில் கீழ் புகார்கள் இருக்கிறது. இதனால் இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது இவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். […]
கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும். கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுடலை மாரியப்பன். இவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையினுள்ளே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. […]
திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பல வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டி பகுதியில் 1987 ஆம் வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அவர்களில் 3 பேர் கைதான நிலையில் செல்லதுரை மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் செல்லதுறையை தேடப்படும் குற்றவாளி என […]
அமெரிக்காவின் ஐ.டி நிறுவனத்தின் கம்பியூட்டரை அனுமதியின்றி இயக்கிய இந்தியர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 30 வயதுடைய இந்தியர் சுதிஸ் கசாபா ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டரை முறையான அனுமதி இல்லாமல் இயக்கியுள்ளார். அதனால் அந்த நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கலிபோர்னியாவின் […]
லெபனான் பிரதமர் கொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அது அப்போது பிரதமராக இருந்த ரபீக் ஹரிரி உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட […]
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் பற்றியும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய நாள் தலைமை நீதிபதிகள் பற்றியும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதனால் அவர் நீதிமன்றத்தை அவமதிக்க கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு […]
சிறுவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார் New Brunswickl-ல் இருக்கும் சிறையில் டொனால்ட் என்ற குற்றவாளி மரணமடைந்துள்ளார். அவர் மீது 30 வருட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அவர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஆன்லைன் மூலம் […]
கொலை உட்பட பல குற்றங்களை செய்த போலீஸ் அதிகாரி 40 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் டி ஏஞ்சலோ. போலீஸ் அதிகாரியான இவர் கோல்டன் ஸ்டேட் கொலையாளி எனும் பெயரில் அறியப்படுவார். கலிபோர்னியாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 40 வருடங்களாக எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் தவித்து வந்தனர். நிலையில் தனியார் இணையம் ஒன்றில் […]
பல குற்றங்களை செய்து வந்த குற்றவாளி ஒருவர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் வான்கோவர் நகரில் ஆபத்து நிறைந்த பாலியல் குற்றவாளி வசித்து வரும் நிலையில் காவல்துறையினர் அவர் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 28 வயது இளைஞனான ஹாவார்ட் தான் செய்த அனாகரிக செயல்களுக்காகவும் வன்கொடுமை குற்றத்திற்காகவும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவர் குறித்து கூறுகையில் “ஹாவார்ட் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டுபண்ணும் நபராகவே இருந்தார். […]
அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக 2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]