சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீர் சாஹூ (12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கபடி போட்டியில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சிறுவன் தன்னுடைய நண்பர்களிடம் நீங்கள் யாரும் சரியாக விளையாடவில்லை என்று விளையாட்டாக கூறி கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் நண்பர்கள் சமயம் பார்த்து திடீரென சாஹூவை கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் சாஹூவின் வாயில் துணியை வைத்து அடைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளார். அதன்பின் சிறுவனின் தலையில் நண்பர்கள் கல்லை தூக்கி […]
Tag: குற்றவாளிகள் கைது
கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடிபொருள் நிரப்பப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 15 வயதான ஒரு கர்ப்பிணி யானை வெடிபொருள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்ட போது தாடை மற்றும் நாக்கு வெடித்து படுகாயம் அடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாரத். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வினோதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் வினோதா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது அவரை வரதட்சணை கேட்டு பாரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் வினோதா மன உளைச்சலுக்காளாகி கடந்த மாதம் 29 ஆம் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் […]