எரிவாயு மின்தகன வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் உள்ள எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் வேலையை ஜோதி செய்து வந்த நிலையில் தனுஷ் அடிக்கடி […]
Tag: குற்றவாளி தலைமறைவு
முன்பகை காரணமாக தொழிலாளியை வீடு புகுந்து கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கீழத்தெரு ஜாமீன் தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான மருதுபாண்டியன் என்பவருக்கும் கீழத்தெரு கள்ளர் பள்ளி அருகே வசித்து வரும் சன்னாசி என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கு மருதுபாண்டிக்கு ஆதரவாக கண்ணன் இருந்ததால் சன்னாசி கண்ணனுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சன்னாசி கண்ணன் வீட்டிற்கு சென்று […]
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை 23 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசித்து வந்த சுருக்குபை கோபால் என்பவரை கடந்த 1998 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற காஞ்சலிங்கம் என்பவர் கொலை செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் ரவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்குபின் ரவி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து ஜாமீன் முடிந்ததும் ரவி தலைமறைவாகியுள்ளார். […]
ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]
அமெரிக்காவில் தனது காதலன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்ட காதலி அந்த பெண்ணின் கையில் திருமண மோதிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோசப் டேவிஸ் என்பவர் இரண்டு பெண்களை ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடுவதற்கு இரண்டு பெண்களும் போலீசுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். அமெரிக்காவில் தனது காதலனுடன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட காதலி அந்தப்பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி […]