Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குறைந்து காணப்படும் வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்….!!

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்து குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மழை […]

Categories

Tech |