வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அறிவியலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
Tag: குற்றாலம்
இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் பயணிகள் குளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றார்கள். ஆனால் பழைய […]
கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் […]
குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த மாதங்களில் இங்கு குளிர் காற்று வீசும் நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்கு இருக்கின்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனாலும் இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு […]
பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்குமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலைபாண்டி தலைமையிலான பொதுமக்கள், பழைய குற்றாலம் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 28-ஆம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் 3 நாட்கள் […]
குற்றால அருவியில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் […]
குற்றால அருவியில் நாளை முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் நாளை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் […]
தொற்று நோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றால அருவியில் 31-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 8 மாதங்களுக்கு பின் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோய் […]
குற்றாலத்தில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான மிகவும் பிரபலமான குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த மாதம் […]
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் பொது மக்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக அவர்கள் பொதுவெளியில் நடமாட தடை விதித்து ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. ஊரடங்கு காலங்களில் போக்குவரத்து, பொது இடங்களுக்குச் செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் குளிக்க […]
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருப்பு அதிகரிப்பதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக தற்போது வரை தடை அமலில் உள்ளது. இந்நிலையில் குற்றால அருவிகளில் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்று சமூக வலைதளங்களில் தகவல் […]
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கும் காரணமாக கொரோனா சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில்மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,குண்டாறு பகுதிகளில் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளை ஆய்வு […]
தென்காசி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராமநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகிய மூன்று அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், […]
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் […]
சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியுள்ளது. இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும் ஆர்ப்பரித்துக் கொட்டும் […]
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.