Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்…. அர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குடும்பத்துடன் உற்சாக குளியல்…!!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு லேசான சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள்  குடும்பத்துடன் வந்து அருவியில் […]

Categories
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… இரவு நேரம் குளிப்பதற்கு அனுமதி… கலெக்டர் அறிவிப்பு…!!!

குற்றாலம் அருவியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நாளை மறுநாள் திங்கட்கிழமை(25-ம் தேதி) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல் என்ஜாய்…. பண்ணுங்க மக்களே…!!

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

“நல்ல enjoy பண்ணுங்க” இன்று முதல் அனுமதி – தமிழக அரசு உத்தரவு…!!

இன்று முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே […]

Categories

Tech |