Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் எதிரொலி…. பிரபல நாட்டில் அவசர நிலை பிரகடனம்….!!!!!!!!!

குரங்குஅம்மை  நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெடித்து கிளம்பிய  குரங்கு அம்மை கிருமி தற்போது வரை 78 நாடுகள் தீவிரமாக பரவி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 4,600 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கலிபோர்னிய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 800 பேர் குரங்கு அம்மை வைரசால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பொருளாதாரத்தை அளிக்க பாஜக முயற்சி செய்கிறது…. மெகபூபா குற்றசாட்டு…!!!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை மெகபூபா சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக மெகபூபா முப்தி குறை கூறியுள்ளார். இது தொடர்பாக மெகபூபா பேசும்போதும் கடந்த 3 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பாஜக அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்கள் கைது செய்யப்படுகிறார்கள். தினம் தினம் சோதனைகள் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இந்து விரோத அரசு…. ஓநாய் கூட்டத்துக்கு புரியும்…. எச்.ராஜா காட்டமான விமர்சனம் …!!

தமிழக அரசு ஒரு ஹிந்து விரோத அரசு எனவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைத்து கோவில்கள் முன்பும் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்து பேசியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஹெச். ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறும் ஓநாய் கூட்டத்தை ஊராட்சி […]

Categories

Tech |