Categories
தேசிய செய்திகள்

“குற்ற வழக்குகள்”… 22 IPS அதிகாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து வாயிலாக பதிலளித்தார். அவர் கூறியதாவது “தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் அடிப்படையில் சென்ற 2017-2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுதும் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கடந்த 2018-2020 வரையிலான காலகட்டத்தில் காவல்துறையினரியிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் […]

Categories
உலக செய்திகள்

தாக்கல் செய்யப்பட்ட மனு…. இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகள்…. வெளிவந்த முக்கிய தகவல்கள்….!!

உலகளாவிய உரிமைகள் ஆணையம் இலங்கை தமிழருக்கு எதிராக நடந்த குற்றங்களுக்காக முக்கிய தலைவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை Global Rights Compliance என்ற உலகளாவிய உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் இலங்கை அரசின் முக்கிய அதிகாரிகளை கைது செய்து உரிய நேரத்தில் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. குற்றவழக்கில் எம்.பி, எம்.எல்.ஏக்கள்…. பிஜேபி முன்னிலை…!!!

நாடுமுழுவதும் 363 எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 2019 முதல் 2001 வரை 642 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு ஜனநாயகத்திற்கான சமூக அமைப்புகள் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது. தேர்தலின் போது வேட்பு மனுவில் அளித்த தகவல்கள் அடிப்படையில் 67 எம்பிக்கள் 296 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 363 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். […]

Categories
தேசிய செய்திகள்

எம்பி, எம்எல்ஏ மீது குற்ற வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

எம் பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற அனுமதியின்றி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெறக் கூடாது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இரண்டு வாரத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |