குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் எது என்று தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குலதெய்வம் பற்றி தெரியாமல் இந்த பூஜை, வழிபாடு, பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் அதில் பலனில்லை. இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு […]
Tag: குலதெய்வம்
குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை தலைமுறை தலைமுறையாய் தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற்றாலும், முதலில் குலதெய்வ வழிபாடு செய்த பிறகுதான், நிகழ்ச்சி தொடங்கும். குலதெய்வம் என்பது தாய் தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் ஒரு அற்புத சக்தியாக பார்க்கப்படுகின்றது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிறுத்தி அனைத்தையும் செய்வார்கள். அதேபோல் சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் […]
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் […]
குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் என்பது தாய், தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் காணமுடியாத அருட்சக்தியாக பார்க்கப்படுகிறது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து கடந்து செல்வார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிருத்தியே அனைத்தையும் செய்துமுடிப்பார்கள். அதே போல் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். […]
உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை […]