Categories
மாநில செய்திகள்

“குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு”… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த அத்திக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் குலதெய்வ வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானா மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம்,பழனி முருகன் கோவிலில் தனது மகள் வழி பேரனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் கார் மூலமாகப் பெருமாநல்லூர் வழியாக அத்திக்காட்டுபிரிவு வந்தடைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய […]

Categories

Tech |