Categories
மாநில செய்திகள்

18 மணிநேரம் உழைக்கிறார்…. ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்….!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலினுடைய வீட்டில் வைத்து அவரை சந்தித்துள்ளார். அப்போது இந்திய அளவில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்களை அவர்கள் இருவரும் பேசியுள்ளனர். இவர்களுடன் எம்பிக்கள் கனிமொழி டிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவரும் இருந்தார்கள். இந்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை […]

Categories

Tech |