தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக 2000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு சென்ட் அளவு உள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
Tag: குலுக்கல்
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
சென்னை மெரினாவில் 90 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மெரினா கடற்கரை திறப்பதற்கு […]