சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் அல்லது பரிசு கூப்பன்கள் தலா 30 பேருக்கு வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் டி கடந்த ஒரு மாத காலத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை பயணித்த பயணிகளின் பட்டியலைக் கொண்டு […]
Tag: குலுக்கல் முறை
தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பணகுடி பேரூராட்சி 4-வது வார்டு குலுக்கல் முறையில் […]