Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கல்குவாரி அமைக்க கூடாது… 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு..!!!

வயலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உறவினர் தனக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தைச் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகின்றது. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

Categories

Tech |