Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 விக்கெட் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ்…. பாராட்டி ட்விட் போட்ட இர்பான் பதான்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில்  சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இதுவரைக்கும் யாருமே எடுக்கல….. இந்திய ஸ்பின் பவுலர்கள் புதிய சாதனை..!!

சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்களே வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சுழல் பந்துவீச்சினை தாக்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : இவர்கள் தூக்கப்படுவார்களா?…. இந்த 2 பேருக்கும் வாய்ப்பு…. தகவல் இதோ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், அதே […]

Categories
கிரிக்கெட்

ஐபிஎல்-லில் இருந்து குல்தீப் யாதவ் திடீர் விலகல் …. காரணம் இதுதான் ….!!!

ஐபிஎல் 2021  சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்-க்கு பயிற்சியின் போது  முழங்காலில் காயம் ஏற்பட்டது .இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இதுவரை குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்டிலும் , 65 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி  174 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.சமீபத்தில்தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனிமேல் இழக்குறதுக்கு ஒன்னு இல்ல”….! ‘என்னோட நேரமே சரியில்ல’ …! வேதனையில் குல்தீப் யாதவ் …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பவுலராக விளங்கி வந்த  குல்தீப் யாதவ், தற்போது  மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர கண்டிப்பா டீம்ல எடுத்திருக்கணும்”…! இளம் வீரருக்காக பேசிய ராகுல் டிராவிட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குல்தீப் யாதவ் இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் அரசியல் இல்லை…. குல்தீப் யாதவ் விளையாடாததற்கு காரணம் இருக்கு…. இந்த முறை அவர் அசத்துவார்….!!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

300 போட்டி விளையாடி இருக்கேன்…. நீ என்ன ‘பைத்தியமா ? – வச்சு செஞ்ச தோனி …!!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோனி தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி இன்ஸ்டாகிராம் நேரலையில் குல்தீப் யாதவ் கூறியுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இன்ஸ்டாகிராம் நேரலையில் 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியின்போது முன்னாள் இந்திய […]

Categories

Tech |