கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பாக குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாட்னா தேசிய சட்டக் கல்லூரி பேராசிரியருமான அருட்தந்தை பீட்டர் லடீஸ் மற்றும் மீனவர் தோழமை தலைவரும் தலைமை தாங்கியுள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்துள்ளார். பொருளாளர் […]
Tag: குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளை என்னும் பகுதியை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மகன் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் போன்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34) அஜித் ராம் (34),பிரதீப் (32), ஸ்டாலின் (31) […]
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முழு ஊரடங்கையொட்டி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் விசைப் படகுகளையும், கட்டுமரங்களையும், வள்ளங்களும் தங்கு தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் நேற்று அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனால் குளச்சல் மீன் சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று […]
குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாமீனை வாங்குவதற்கு விற்பனையாளர்களின் கூட்டம் அலைமோதியது. குளச்சலில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள் மற்றும் 1,000 க்கும் மேல் உள்ள கட்டுமரங்களும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றன. எனவே கட்டுமர மீனவர்கள் தினசரி காலையில் கடலுக்கு சென்று சிறிய சிறிய மீன்கள் பிடித்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று, பத்து நாட்களுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து உயர்ரக மீன்களை பிடித்து வருவார்கள். இந்நிலையில் நேற்று கரை […]
குளச்சல் அருகே தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து வந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லட்சுமிபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரிடம் காவல் […]