Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளத்தில் கிடந்த பெண் சிசு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

குளத்தின் கரையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அம்மாகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கும் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories

Tech |