Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தெப்பக் குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீனாட்சிசுந்தரம் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தவள்ளி தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆனந்தவள்ளி எட்டையபுரத்தில் உள்ள மூத்த மகன் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்தவள்ளி நீண்ட […]

Categories

Tech |