Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கணவனை காணாமல் தவித்த மனைவி… சடலமாக மீட்கப்பட்ட விவசாயி… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நமையூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்னும் விவசாயி வசித்து வந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சையம்மாளும், ராஜேந்திரனும் வயலுக்கு சென்றுள்ளனர். அங்கு ராஜேந்திரன் உழவுக்காக டிராக்டரை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் […]

Categories

Tech |