Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை …. பிணமாக மீட்கப்பட்ட கொடூரம் …. காவல்துறையினர் விசாரணை ….!!!

குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைமேலகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் ஒன்று உள்ளது . இந்தக் குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்து கொண்டிருப்பதை கண்ட  அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து […]

Categories

Tech |