Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்ததை தாங்க முடியாத தந்தை… இறுதிச் சடங்கின்போது நேர்ந்த விபரீதம்… புதுச்சேரியில் சோகம்…!!!

புதுச்சேரியில் உடல்நலக்குறைவால் மகன் இறந்த துக்கத்தை தாங்கமுடியாமல் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள்காமாலை ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜன் திடீரென உயிரிழந்தார். நேற்று காலை ராஜனின் இறுதி சடங்கு அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜனின் தந்தைக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இடத்தில்…. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பாரதிநகர் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் குளிப்பதற்காக திருப்பத்தூர் சிதளி குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது காளிதாஸ் மது அருந்தி விட்டு தண்ணீரில் இறங்கி குளிக்க சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அருகிலுள்ளவர்கள் குளத்தில் இறங்கி காளிதாசை தேடி பார்த்தனர். அப்போது குளத்தில் […]

Categories

Tech |